Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»ஆரம்பமே இப்படியா?.. அந்த நிபந்தனையால் பெற்றோரிடம் மல்லுக்கட்டிய மிருணாள் தாகூர்..!
    சினிமா

    ஆரம்பமே இப்படியா?.. அந்த நிபந்தனையால் பெற்றோரிடம் மல்லுக்கட்டிய மிருணாள் தாகூர்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 24, 2026Updated:March 24, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Mrunal-Thakur utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மிருணாள் தாகூர். இவர் மராத்தி, ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கு சினிமாவில் அவர் நடித்த சீதா ராமம் நல்ல வரவேற்பை இவருக்கு பெற்று தந்தது.

    அதன் பிறகு தி ஃபேமிலி ஸ்டார், கல்கி 2989 ஏடி ஆகிய படங்களில் சிறப்பு தோற்றத்திலும் நடித்திருக்கிறார். சினிமாவில் நடிக்க தொடங்கிய போது பாட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதற்கு என்ன காரணம் என்பது குறித்து மிருணாள் தாகூர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

    Mrunal-Thakur utv

    அதாவது 2014 ஆம் ஆண்டு திரைக்கு வந்த ஹலோ நந்தன் படம் தான் மிருணாள் தாகூரின் முதல் படமாம். இந்த படம் மூலமாக சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். லவ் சோனியா, சூப்பர் 30, பாட்லா ஹவுஸ், கோஸ்ட் ஸ்டோரீஸ், தாமாக, ஜெர்சி, செல்ஃபி, லெஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்று ஏராளமான வெப் சீரிஸ் களிலும் நடித்துள்ளார்.

    130 கோடி பட்ஜெட்.. 90% ரெக்கவரி.. ரிலீஸுக்கு முன் ‘கருப்பு’ படத்தின் ப்ரீ-பிசினஸ் ரிப்போர்ட்..!

    Mrunal-Thakur utv

    இந்த வருடம் அவரது நடிப்பில் பல படங்களை கைவசம் வைத்திருந்து பிசியான நடிக்கையாக இருக்கும் இவர், ஆரம்ப காலகட்டங்களில் பட வாய்ப்பு கிடைக்காமல் போக என்ன காரணம் என்று அவர் கூறியுள்ளார். அவருடைய அம்மாவும், அப்பாவும் ஆபாச காட்சிகளிலும் முத்த காட்சிகளிலும் நடிக்க கூடாது என்று கண்டிஷன் போட்டார்களாம்.

    மனிஷா கொய்ராலாவா இது?.. அடையாளமே தெரியல.. ஆளே மாறிவிட்டார்..!

    Mrunal-Thakur utv

    இதன் காரணமாக தனக்கு பட வாய்ப்புகள் வரவில்லையே வந்த ஒரு சில வாய்ப்புகளையும் காட்சிகளை காரணம் காட்டி இழந்ததாகவும், அதன் பிறகு எங்கு தனக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தில் அம்மாவிடமும், அப்பாவிடமும் பேசி ஒரு வழியாக சம்மதிக்க வைத்தேன். கவர்ச்சி மற்றும் முத்த காட்சிகளில் நடித்தால்தான் சினிமாவில் உச்சம் தொட முடியும் என்று நான் அவர்களுக்கு புரிய வைத்தேன்.

    Mrunal-Thakur utv

    அதன் பிறகு வரும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி நடிக்க தொடங்கினேன். அப்படி அவர் நடித்த படுக்கையறை காட்சி கொண்ட படம் தான் லவ் சோனியா. இந்த படத்தில் அவரது பெற்றோர்கள் எந்த ரோலில் நடிக்க கூடாது என்று கண்டிஷன் போட்டார்களோ அந்த ரோலில் பெற்றோர்களிடம் சம்மதம் வாங்கிய பின்னர் நடித்தாராம். சம்மதமும் வாங்கி நடித்திருந்தாலும் பெற்றோர்களின் கண்டிஷனை அந்த காட்சிகளில் பறக்கவிட்டு விட்டார்.

    Mrunal Thakur Condition Mrunal Thakur interview Mrunal Thakur Latest Updates Mrunal Thakur Parents Sita Ramam Actress News சீதா ராமம் நடிகை செய்தி மிருணாள் தாகூர் நிபந்தனை மிருணாள் தாகூர் பெற்றோர் மிருணாள் தாகூர் பேட்டி மிருணாள் தாகூர் லேட்டஸ்ட்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    அம்மா கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. ‘அந்த’ விஷயத்தில் எஸ்கேப் ஆன ஜேசன் சஞ்சய்..!

    August 3, 2026

    நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!

    August 3, 2026

    அடுத்த கட்ட நகர்வா?.. மதுரையில் த்ரிஷாவுக்கு ஒட்டிய போஸ்டர்..!

    August 3, 2026

    விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்.. அடுத்த நொடியே வைரலான த்ரிஷா பதிவு..!

    August 1, 2026

    கிளாசிக்கல் கலை தவறாக ஆடப்படுகிறதா?.. பிரபுதேவா மீதான விமர்சனம்..!

    July 31, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.