Close Menu
    What's Hot

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»130 கோடி பட்ஜெட்.. 90% ரெக்கவரி.. ரிலீஸுக்கு முன் ‘கருப்பு’ படத்தின் ப்ரீ-பிசினஸ் ரிப்போர்ட்..!
    சினிமா

    130 கோடி பட்ஜெட்.. 90% ரெக்கவரி.. ரிலீஸுக்கு முன் ‘கருப்பு’ படத்தின் ப்ரீ-பிசினஸ் ரிப்போர்ட்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 24, 2026Updated:March 24, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    'Karuppu' is facing multiple tests.. Is the producer putting a wedge between RJ Balaji
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சூர்யா நடிப்பில் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படம் மீது ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. சூர்யாவின் கேரியரில் ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வரும் நிலையில், இந்த படம் அவருக்கு கை கொடுக்கும் என அவரது ரசிகர்களும் பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார்கள்.

    karuppu UTV

    டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளதுடன், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.

    மனிஷா கொய்ராலாவா இது?.. அடையாளமே தெரியல.. ஆளே மாறிவிட்டார்..!

    பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த திரைப்படம் வருகிற மே 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்து வருகிறார்கள். இந்த நிலையில், கருப்பு திரைப்படம் ஃப்ரீ பிசினஸ் குறித்து தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

    karuppu UTV

    சங்கீதாவும் இப்படி தான்.. ஷூட்டிங்கில் நடிகையிடம் விஜய் சொன்ன சீக்ரெட்..!

    அதன்படி இந்த திரைப்படம் இதுவரை நடந்த ஃப்ரீ பிசினஸ் மட்டும் ரூபாய் 110 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதில் திரையரங்க உரிமம் அடங்கவில்லை. முன்னதாக இந்த திரைப்படம் 130 கோடி ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Karuppu Movie Collection Karuppu Movie Pre Business RJ Balaji Suriya Movie Suriya Karuppu Movie Suriya Trisha Karuppu ஆர்ஜே பாலாஜி சூர்யா படம் கருப்பு பட வசூல் கருப்பு ப்ரீ பிசினஸ் சூர்யா கருப்பு திரைப்படம் சூர்யா திரிஷா கருப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026
    Don't Miss

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    தனது சொந்த அக்காவும் நடிகையுமான அம்பிகா மற்றும் தம்பி மீது காலியான செக்குகளைத் தவறாகப் பயன்படுத்தி 43.62 கோடி ரூபாய் மோசடி செய்ய முயன்றதாக நடிகை ராதா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.