Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»அண்ணே.. இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?.. விஜய்க்கு எதிராக களமிறங்கும் ஜூலி – பரபரப்பு பின்னணி..! (வீடியோ)
    சினிமா

    அண்ணே.. இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?.. விஜய்க்கு எதிராக களமிறங்கும் ஜூலி – பரபரப்பு பின்னணி..! (வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterMarch 28, 2026Updated:March 28, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    julie vijay UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    2026 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் மற்றும் தவெக தலைவர் தமிழக வெற்றி கழகத்தில் இம்முறை போட்டியிட உள்ளதால், சட்டமன்ற தேர்தலில் நான்குமுனை போட்டி என்று அரசியல் களம் சூடு பிடித்துக் கொண்டுள்ளது. முன்னதாக, தனது ரசிகைகளை மிகவும் மோசமாக விமர்சித்த அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது விஜய் புகார் அளித்திருந்தார்.

    julie vijay UTV

    NO என்றால் NO தான்… உடலுறவு உரிமைகள் குறித்து குஷ்பு சுந்தர் ஆதங்கம்..!

    இப்படி இருக்கும் போது நடிகையும் பிக் பாஸ் பிரபலமான ஜூலி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது, என்ன அண்ணா டிஜிபி அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுத்து இருக்கீங்க போல, அதெல்லாம் கொடுக்கலாமா? அண்ணே.. நாம இப்படி ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு இப்படி ஒரு புகார் கொடுப்பதற்கு ஒர்த்தா என்று யோசிக்க வேண்டாமா? அதான் உன்னோட ஆளுங்க மினி எக்ஸ்ட்ரீம் பைல்சே நடத்திக் கொண்டிருக்கிறார்களே.

    julie vijay UTV

    எங்கள் குடும்பத்தினர் அவமானப்படுத்தப்பட்டபோது அமைதி காத்தது ஏன்?.. விஜய்யை சாடிய சீமான்..!

    ஒரு பெண் ஆசையாக உன்னுடன் வந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வந்தால், அந்த பெண்ணை தனது இஷ்டத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஒரு கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளாயே இது எல்லாம் உனக்கு தெரியும் அல்லவா? நீ தான் விர்ச்சுவல் வாரியர்ஸ் நீங்க செய்றது எல்லாம் பார்க்கிறேன் இன்னும் தொடர்ந்து செய்யுங்கள் என்று பாராட்டிக் கொண்டே இருக்கிறாயே.

    ராமேஸ்வரம் கோவிலில் மண்டியிட்டு வேண்டிய சூர்யா.. வைரலாகும் த்ரோபேக் வீடியோ..!

    சரி இது ஒரு ஜனநாயக நாடு புதிதாக ஒருவர் அரசியலுக்கு வந்தால் பெரும்பான்மையான மக்கள் அரசியல் வயப்படுவார்கள் என்ற நல்ல எண்ணம் உன் மீது இருந்தது. உனது கட்சியில் யாருமே வெற்றி பெற மாட்டார்கள்.

    julie vijay UTV

    நீ கூட அந்த நட்சத்திர அந்தஸ்தை வைத்து வென்று விடக்கூடாது அண்ணா. நீ எந்த தொகுதியில் போட்டியிடறன்னு மட்டும் சொல்லு, நான் அங்கதான் அண்ணன் டோரா போட்டுக் கொள்வேன். நான் இறங்கி நின்று அந்த தொகுதியில் பிரச்சாரம் செய்வேன். பெண்களுக்கு எந்த அளவுக்கு உனது கட்சியில் பாதுகாப்பு இருக்கிறது என்பது தொடர்பாக நான் பிரச்சாரம் செய்வேன். சீக்கிரம் அறிவியுங்கள் அண்ணா. ஐ எம் வெயிட்டிங் நான் வரேன் என்று பேசி அந்த வீடியோவை ஜூலி பதிவிட்டுள்ளார்.

    Mini EPSTIEN files 😱#tvk #vijay #womensafety pic.twitter.com/ab9de6jYuq

    — Mariajuliana_official (@iMariaJuliana) March 28, 2026
    Bigg Boss Julie Julie Slams Vijay Tamil Nadu Election 2026 Thalapathy Vijay TVK Controversy Virtual Warriors தமிழக தேர்தல் 2026 தவெக சர்ச்சை தளபதி விஜய் பிக் பாஸ் ஜூலி விர்ஜுவல் வாரியர்ஸ் விஜய்யை சாடிய ஜூலி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    இது பெரிய சமுதாய சீரழிவை உண்டாக்கும்.. அட்லி பேச்சுக்கு போஸ் வெங்கட் கடும் பதில்..!

    September 19, 2026

    25 கோடியில் தொடங்கி 75 கோடி பட்ஜெட்.. பிரம்மாண்டமாக உருவாகும் ‘வேட்டுவம்’..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.