Close Menu
    What's Hot

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»விரலில் மை.. மனதில் உறுதி.. கல்லூரி மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு..!
    தமிழ்நாடு

    விரலில் மை.. மனதில் உறுதி.. கல்லூரி மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு..!

    Prime ReporterBy Prime ReporterMarch 24, 2026Updated:March 24, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    tPR UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    திருப்பூர் எல்.ஆர்.ஜி அரசு கல்லூரியில் முதல் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தேர்தல் ஆணையம் சார்பில் மாவட்டத்தில் பல்வேறு 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடைபெற்று வருகிறது.

    10 நாட்கள் நடைபெறும் பேரூர் பட்டீசுவரர் கோவில் பெருவிழா.. களைகட்டும் பங்குனி உத்திரத் திருவிழா..!

    அந்த வகையில் திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள எல் ஆர் ஜி அரசு மகளிர் கலை கல்லூரியில் இன்று முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு, முதல் முறை வாக்களிக்க உள்ளவர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அலுவலருமான மனீஸ் நாரணவரே கலந்துகொண்டு தனது கைகளில் மையை பூசிக்கொண்டு “MY FIRST VOTE” என்று அச்சிடப்பட்ட பிளாக்சில் தனது கை ரேகையை பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்களும் தங்களது கைரேகைகளை பதிவு செய்தனர்.

    தொடரும் கஞ்சா வேட்டை: போதைப்பொருள் கும்பலை தட்டித்தூக்கிய பேரூர் போலீசார்..!

    இந்த நிகழ்வில் மாணவர்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் ,வாக்களிக்கும் பொழுது கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியர் எடுத்துரைத்தார். இந்த நிகழ்வில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    100 Percent Voting Campaign 100 சதவீதம் வாக்குப்பதிவு First Time Voters Awareness LRG Govt Arts College Tiruppur District Collector Tiruppur Election Awareness எல்.ஆர்.ஜி அரசு கல்லூரி திருப்பூர் தேர்தல் விழிப்புணர்வு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் முதல்முறை வாக்காளர் விழிப்புணர்வு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பெண்களுக்கு செம கிப்ட்.. “அண்ணன் சீர்” பட்டுப்புடவை விலை இவ்வளவு தானா?

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    கமல் சொன்ன வார்த்தை.. உதயநிதி கைதாகி விடுவிக்கப்பட்ட பின் நடந்த சம்பவம்..!

    August 6, 2026

    பாராட்டுனது போதும், பட்ஜெட்டை வாசிங்க.. முதல்வரைப் புகழும்போது எழுந்த அமளி..!

    August 6, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026
    Don't Miss

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    கோவையில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.