Close Menu
    What's Hot

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»பெரிய நடிகர்களுக்காக படம் எடுத்தால் ஜெயிக்க முடியாது.. இயக்குனர் கேந்திரன் அதிரடிப் பேச்சு..!
    கோவை

    பெரிய நடிகர்களுக்காக படம் எடுத்தால் ஜெயிக்க முடியாது.. இயக்குனர் கேந்திரன் அதிரடிப் பேச்சு..!

    Prime ReporterBy Prime ReporterMarch 23, 2026Updated:March 23, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Director
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தாலும் நல்ல கதையம்சம் இருந்தால் மட்டுமே ஒரு படம் வெற்றி பெறும் – கோவையில் ரேஸ் பட போஸ்டர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் கேந்திரன் பேச்சு.

    அண்மையில் மாசாணி மற்றும் வெற்றி விநாயகர் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்து, இயக்குனர் கேந்திரன் இயக்கத்தில் நடிகர் விமல் நடித்து வெளியாகிய வடம் திரைப்படத்தின் வெற்றி விழா மற்றும் மற்றும் இதே கூட்டணியில் உருவாக உள்ள ரேஸ் பட போஸ்டர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

    இதில் நடிகர்கள் இசையமைப்பாளர் இமான் ஒளிப்பதிவாளர் தீபக் மற்றும் நடிகர்கள் முனீஸ் காந்த், பாலசரவணன்,துருவ் கார்த்திக் மற்றும் வடம் படத்தில் நடித்த நடிகைகள் என பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தொழில் நுட்ப வளர்ச்சியால் இசை துறையில் பெரிய மாற்றங்கள் வந்தாலும், இசை உணர்வு உள்ளவர்களால் மட்டுமே திரைத்துறையில் சாதிக்க முடியும் என தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய இயக்குனர் கேந்திரன்,சென்சார் போர்டுகள் சினிமா துறைக்கு அவசியமான ஒன்றுதான் என கூறிய அவர்,தாம் இது வரை இயக்கி உள்ள படங்களுக்கு சென்சார் போர்டுகளால் எந்த பிரச்னைகளும் வந்ததில்லை என கூறினார்.பெரிய நடிகர்கள் சிறிய நடிகர்கள் என்ற வேற்றுமையை தாம் பார்ப்பதில்லை என தெரிவித்த அவர்,நடிகர்களுக்காக படம் எடுத்தால் அதில் பெரிய வெற்றியை தர முடியாது என கூறினார்.

    நல்ல கதையம்சம் உள்ள படங்களை மட்டுமே ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என கூறிய அவர்,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தால் கூட நல்ல கதை இருந்தால் மட்டுமே படம் வெற்றி பெறும் என அவர் தெரிவித்தார்.தொடர்ந்து நடைபெற்ற விழாவில் விமல் நடிக்க உள்ள ரேஸ் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது.

    Actor Vimal Cinema News Tamil Coimbatore News D Imman Composer Director Kendhran Race Movie Poster Vadam Movie Success Meet இமான் இசையமைப்பாளர் இயக்குனர் கேந்திரன் கோயம்புத்தூர் செய்திகள் சினிமா செய்திகள் நடிகர் விமல் ரேஸ் பட போஸ்டர் வடம் திரைப்பட வெற்றி விழா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    கேரளாவில் பாய்ந்த கோவையின் கரம்.. லாரியுடன் சிக்கிய குற்றவாளியும், எரிசாராயக் கடத்தலும்..!

    August 5, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    பாவம் என்று நினைத்தால் இப்படியா ஏமாற்றுவது?.. வலிப்பு வந்தது போல் நடித்து பணம் பறித்த பெண்..!

    August 4, 2026

    தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் நொய்யல் படித்துறை.. ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    கேரளாவில் பாய்ந்த கோவையின் கரம்.. லாரியுடன் சிக்கிய குற்றவாளியும், எரிசாராயக் கடத்தலும்..!

    August 5, 2026
    Don't Miss

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026

    தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.2,132 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    கேரளாவில் பாய்ந்த கோவையின் கரம்.. லாரியுடன் சிக்கிய குற்றவாளியும், எரிசாராயக் கடத்தலும்..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.