Close Menu
    What's Hot

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»இந்திய அணிக்காக விளையாடி தங்கம் வென்ற திருப்பூர் இளம்பெண்.. வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு..!
    தமிழ்நாடு

    இந்திய அணிக்காக விளையாடி தங்கம் வென்ற திருப்பூர் இளம்பெண்.. வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு..!

    Prime ReporterBy Prime ReporterMarch 23, 2026Updated:March 23, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Tirupur Utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பால் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவுக்காக பங்கேற்று தங்கத்துடன் திரும்பிய நந்தினிக்கு திருப்பூரில் பாராட்டு விழா நடைபெற்றது.

    திருப்பூர் வாரணாசி பாளையம் குருவாயூரப்பன் நகர் பகுதியைச் சேர்ந்த நந்தினி 21 என்பவர் பால் பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணிக்காக தேர்வாகி மலேசியாவில் கடந்த மாதம் 27ம் தேதி துவங்கி 4ம் தேதி வரை நடைபெற்ற தெற்காசிய போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று தங்க பதக்கத்துடன் திரும்பி உள்ளார்.

    நந்தினியின் தந்தை லோகநாதன் திருப்பூரில் சிறிய அளவில் பனியன் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவர் பால் பாட்மிண்டன் போட்டியின் தமிழ்நாடு வீரராக 25 ஆண்டுகளாக பங்கேற்று பல வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார்.

    எனவே தனது மகளையும் பால் பேட்மின்டனில் தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என 14 வயது முதல் பயிற்சி கொடுத்து வந்துள்ளார். அதன் காரணமாக சிறப்பாக தனது திறமையை வெளிப்படுத்திய நந்தினி இந்நிய அணிக்கு தேர்வானதுடன் 5 பேர் கலந்து ஆடும் போட்டியில் வெற்றி பெற்று தங்க பதக்கத்துடன் நாடு திரும்பி உள்ளார்.

    அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் திருப்பூர் மாவட்ட பூப்பந்தாட்ட கழகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் நந்தினி மற்றும் அவரது பெற்றோருக்கு சால்வை அணிவித்து தங்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

    Ball Badminton Gold Indian Team Victory Loganathan Tiruppur South Asian Games Sports News Tamil Nadu Tiruppur District Ball Badminton Association Tiruppur Nandhini இந்திய அணி வெற்றி திருப்பூர் நந்தினி திருப்பூர் மாவட்ட பூப்பந்தாட்ட கழகம் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் பால் பேட்மிண்டன் தங்கம் லோகநாதன் திருப்பூர் விளையாட்டுச் செய்திகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    August 8, 2026

    சட்டமன்றத்தில் அனல் பறக்கும் விவாதம்.. முதலமைச்சர் விஜய் திட்டவட்ட மறுப்பு..!

    August 7, 2026

    பேச்சுவார்த்தையே தேவையில்லை.. சௌமியா அன்புமணி ஆவேசம்..!

    August 7, 2026

    மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. மேகதாது குறித்து முதல்வர் பளிச்…!

    August 7, 2026

    பெண்களுக்கு செம கிப்ட்.. “அண்ணன் சீர்” பட்டுப்புடவை விலை இவ்வளவு தானா?

    August 6, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026
    Don't Miss

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்திற்காக கடுமையான ஆடிஷன்களுக்குப் பிறகே சாய் பல்லவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் குறித்தும், கேஜிஎஃப் நடிகை கலந்துகொண்டது குறித்தும் வெளியாகியுள்ள தகவல்.

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.