Browsing: லோகநாதன் திருப்பூர்

திருப்பூரைச் சேர்ந்த நந்தினி மலேசியாவில் நடைபெற்ற தெற்காசிய பால் பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார், அவருக்குப் பாராட்டுக்கள் குவிகின்றன.