Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 07: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 7, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»“Phew ! முடிச்சாச்சு”.. மீண்டும் வருகிறார் கொக்கி குமார் அப்டேட் கொடுத்த செல்வராகவன்..!
    சினிமா

    “Phew ! முடிச்சாச்சு”.. மீண்டும் வருகிறார் கொக்கி குமார் அப்டேட் கொடுத்த செல்வராகவன்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    dhanush UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகர் தனுஷின் சினிமா கெரியரில் முக்கியத்துவம் வாய்ந்த படமாக இருப்பது புதுப்பேட்டை படம். இந்த திரைப்படம் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த சூழலில் மிகவும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. கேங்ஸ்டர் கேரக்டரில் தனுஷ் இந்த படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்த இருந்தார்.

    dhanush UTv

    யுவன் சங்கர் ராஜா இசையில் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவு பெற உள்ள நிலையில், இந்த படத்தின் அடுத்த பாகம் எப்போது உருவாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.

    pudhupettai 2 UTV

    முன்னதாக, இயக்குனர் செல்வராகவன் சமீப காலமாக படம் இயக்குவதை விட நடிப்பில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அவர் எப்போது பேட்டி கொடுத்தாலும் அவரிடம் ஒரு கேள்வியை தவறாமல் கேட்டு விடுவார்கள், புதுப்பேட்டை 2 எப்பொழுது என்பதுதான் அந்த கேள்வி.

    pudhupettai 2 UTV

    அவரும் அதற்கான பணியில் இருப்பதாக தொடர்ந்து பல வருடங்களாக கூறி வந்தார். புதுப்பேட்டை 2 படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதி முடித்து விட்டதாக தற்போது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதனால், ரசிகர்கள் நீண்ட நாட்களாக கேட்டு வரும் விஷயம் நடக்கப்போகிறது என மகிழ்ச்சியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

    Dhanush Kokki Kumar sequel Kollywood latest news Pudhupettai 2 announcement Pudhupettai 2 update Selvaraghavan latest news Tamil movie sequel update புதுப்பேட்டை 2 ஸ்கிரிப்ட்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    பெண்களுக்கு செம கிப்ட்.. “அண்ணன் சீர்” பட்டுப்புடவை விலை இவ்வளவு தானா?

    August 6, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 07: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 7, 2026

    07.08.2026 வெள்ளிக்கிழமைக்கான ராசிபலன்கள். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்குமான இன்றைய நட்சத்திர பலன்கள் மற்றும் பொதுவான பலன்கள்.

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.