Close Menu
    What's Hot

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»சீருடையுடன் இப்படியா?.. பள்ளிப் பருவத்தில் தடம் மாறும் மாணவர்கள் – சமூக ஆர்வலர்கள் கவலை..!
    கோவை

    சீருடையுடன் இப்படியா?.. பள்ளிப் பருவத்தில் தடம் மாறும் மாணவர்கள் – சமூக ஆர்வலர்கள் கவலை..!

    Prime ReporterBy Prime ReporterMarch 19, 2026Updated:March 19, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    School UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவையில் அருகே உள்ள முருகன் கோவில் மலை பாறை இடுக்குகளில் மாணவியுடன் மாணவர் – அதிர்ச்சியை ஏற்படுத்தும் செல்போன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள மலை மேல் அமைந்து உள்ள முருகன் கோவிலில், பள்ளிச் சீருடையுடன் மாணவர் மற்றும் மாணவி பாறை இடுக்குகளுக்குள் மறைவாகச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதனை நேரில் பார்த்த பொதுமக்கள், அந்தச் செயலைத் தங்கள் செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர்.கிணத்துக்கடவு மலைக் கோவிலுக்கு பள்ளிச் சீருடை அணிந்த மாணவர் ஒருவரும், மாணவி ஒருவரும் யாருடைய கண்ணிலும் படாமல் மலைப் பகுதியின் மறைவான பாறை இடுக்குகளுக்குள் செல்வதைக் கண்டு அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.​

    அவர்களைப் பார்த்த பொதுமக்கள், அவர்கள் பாறை இடுக்குகளுக்குள் இருந்து வெளியே வருவதை வீடியோ எடுத்தனர்.அந்த வீடியோவில், “பள்ளிப் படிக்கும் வயதில் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவது முறையா ? சீருடை அணிந்து கொண்டு பாறை இடுக்குகளுக்குள் சென்று என்ன வேலை செய்கிறீர்கள் ?” எனப் பொதுமக்கள் ஆவேசமாகக் கேள்வி எழுப்பும் ஆடியோவும் இடம் பெற்று உள்ளது.

    பள்ளிப் பருவத்தில் ஏற்படும் ஈர்ப்பு மற்றும் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், இது போன்ற தவறான பாதையில் மாணவர்கள் செல்வது அவர்களின் எதிர்கால வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கும் எனச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

    மேலும் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்கிறார்களா ? அல்லது வேறு எங்காவது செல்கிறார்களா ? என்பதைப் பெற்றோர்கள் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். மாணவர்கள் பள்ளி நேரத்தில் வெளியே செல்வதைத் தவிர்க்கக் கடுமையான விதிகள் பின்பற்றப்பட வேண்டும்.

    பொது இடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் இது போன்ற அநாகரிகச் செயல்கள் நடைபெறாமல் தடுக்கக் கண்காணிப்புக் கேமராக்கள் மற்றும் காவலாளிகள் நியமிக்கப்பட வேண்டும்.​

    இந்த வீடியோ தற்போது கோவை மாவட்டப் பகுதிகளில் வேகமாகப் பரவி வருவதால், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் இது குறித்து முறையான விசாரணை நடத்தி, மாணவர்களுக்கு உரிய மனநல ஆலோசனைகளை (Counseling) வழங்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Coimbatore latest news Coimbatore viral video Kinathukadavu incident Murugan temple news Social awareness Tamil Tamil Nadu school students issue மாணவர்கள் வீடியோ வைரல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026
    Don't Miss

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையம் வந்த இரண்டு பயணிகள் உள்ளாடைக்குள் மறைத்து எடுத்து வந்த 2.47 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.