Close Menu
    What's Hot

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»“அவர்கள் இருவரும்..” – விஜய் – த்ரிஷா குறித்து உண்மையை உடைத்த பிரபல நடிகை..!
    சினிமா

    “அவர்கள் இருவரும்..” – விஜய் – த்ரிஷா குறித்து உண்மையை உடைத்த பிரபல நடிகை..!

    Prime ReporterBy Prime ReporterMarch 17, 2026Updated:March 17, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vijay trisha sangeetha UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தென்னிந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான அதே நேரத்தில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடியவர் த்ரிஷா. இவர் கடந்த 24 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் ஜொலித்து வருகிறார்.

    இவருக்கு என்று பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. எப்போதுமே, இவரது போஸ்ட்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கவனமும் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. பொதுவாக த்ரிஷா பற்றி சில சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சைகள் பேசப்பட்டு வருகின்றன.

    vijay trisha UTV

    நடிகர் விஜயுடன் சர்ச்சை. அவரது மனைவி சங்கீதா நடிகர் விஜய்க்கு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக கூறி விவாகரத்து கேட்டிருந்தார். இந்த விவாகரத்து சர்ச்சை சமூக வலைதள பக்கத்தில் பெரியதாக பரவிக் கொண்டிருக்கும் சமயத்தில், நடிகர் விஜய் மற்றும் திரிஷா கல்பாத்தி சுரேஷ் வீட்டு திருமணத்தில் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து கலந்து கொண்டனர்.

    Trisha UTV

    இது பொதுமக்கள் இடையே, விஜய் மேல் இருந்த இமேஜை டேமேஜ் செய்தது என்றே சொல்லலாம். மேலும், த்ரிஷாவையும் பலரும் ட்ரோல் செய்து வந்தனர். இப்படி இருக்கும் சமயத்தில், ஒரு ஆங்கில ஊடகம் ஒன்றில் குஷ்பூவிடம் விஜய், திரிஷா விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    kushboo UTV

    அதற்கு பதில், அளித்த அவர் நாம் இருக்கும் காலத்தில் யாராவது ஒரு சின்ன விஷயம் செய்தால் கூட அதை வேறு விஷயத்தை உடன் விஷயத்திற்கு குற்றம் சாட்டி பேசுவதற்கென்று இருக்கிறார்கள். விஜய், திரிஷா எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் நான் சந்தித்ததில் அவர் மிகவும் மென்மையான பெண். மிகவும் மென்மையான மனம் கொண்டவர். சமூக வலைதளங்களில், அவரது அவதூறான கருத்துக்களை பதிவு செய்பவர்களுக்கு திரிஷா பதில், கூற வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளார்.

    Kushboo statement Tamil Kushboo Vijay Trisha issue Tamil cinema controversy Trisha support statement Vijay personal life news Vijay Trisha controversy நயன்தாரா த்ரிஷா செய்திகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026

    அஜித்தின் ‘அந்த’ கண்டிஷன்?.. ‘AK 64’ தள்ளிப்போக இதுதான் காரணமாம்..!

    June 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    3 செய்தி சேனல்கள் முடக்கம்.. ஊடக சுதந்திரம் பறிபோகிறதா? எல்.முருகன் கேள்வி..!

    June 10, 2026

    தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு உயரிய ‘கீர்த்தி சக்ரா’ விருது..!

    June 9, 2026

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இந்த பயணம் இன்னும் தொடரட்டும்.. பிரதமர் மோடியைப் புகழ்ந்து தள்ளிய அன்புமணி..!

    June 10, 2026

    உடல் எடை ஏறுகிறதா அல்லது குறைகிறதா?.. தைராய்டு கோளாறுகளால் ஏற்படும் ஆபத்துகள்..!

    June 9, 2026
    Don't Miss

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    மூட்டு வலி, முழங்கால் தேய்மானம் மற்றும் வாத நோய்களைக் வேரிலிருந்து குணமாக்கும் அரிய வகை முடவாட்டுகால் கிழங்கின் மருத்துவப் பயன்கள் மற்றும் சூப் செய்முறை.

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.