Close Menu
    What's Hot

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»சினிமா அல்லது வெப் சீரிஸ் – இரண்டில் ஒன்றுதான்.. தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய கண்டிஷன்..!
    சினிமா

    சினிமா அல்லது வெப் சீரிஸ் – இரண்டில் ஒன்றுதான்.. தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய கண்டிஷன்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 16, 2026Updated:March 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Cinema UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சமீபத்தில் நடந்து முடிந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஜிகேஎம் தமிழ் குமரன் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இதை அடுத்து, தயாரிப்பாளர் சங்கத்தின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் நடிகர், நடிகைகள் இயக்குனர் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் என யாராக இருந்தாலும் யார் முதலில் தயாரிப்பாளரிடம் அட்வான்ஸ் வாங்குகிறார்களே, அவருக்கு முன்னுரிமை கொடுத்து படத்தை முடித்து தர வேண்டும்.

    படங்களில் நடிக்கும் முன்னணி நடிகர், இயக்குனர், தொழில்நுட்ப கலைஞர்கள் வெப் சீரிஸ் நடிக்க கூடாது இயக்கக் கூடாது அவ்வாறு செல்லும் நடிகர், நடிகை, முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் திரைப்படங்களின் பணிபுரிய கூட்டுக்குழு எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    Cinema UTV

    சினிமாவா வெப்சீரிஸா என இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என நடிகர்களுக்கு இப்படி கட்டுப்பாடு விதித்திருப்பது சினிமா துறையில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    actors not act web series rule actors web series ban Tamil cinema Kollywood web series controversy Tamil cinema industry decision Tamil Film Producers Council TFPC new rules Tamil cinema தமிழ் தயாரிப்பாளர் சங்கம் விதிமுறை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    அல்லு அர்ஜுனுக்கு வில்லியாகும் ஐஸ்வர்யா லட்சுமி? – ராக்கா பட மிரட்டல் அப்டேட்..!

    August 27, 2026

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026
    Don't Miss

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    செப்டம்பர் 26, 2026 (சனிக்கிழமை) நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள் மற்றும் பலன்கள் பற்றிய முழுமையான விவரங்கள்.

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.