Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»மூணு பொண்ணுங்களோட.. நான் சொன்ன எதையுமே கேட்கல.. தனுஷின் அட்வைஸை மீறிய கென்..!
    சினிமா

    மூணு பொண்ணுங்களோட.. நான் சொன்ன எதையுமே கேட்கல.. தனுஷின் அட்வைஸை மீறிய கென்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 13, 2026Updated:March 13, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    dhanush ken UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    அசுரன் திரைப்படத்தில் சிதம்பரம் என்ற ரோலில் நடித்து பிரபலமானவர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். இவர் சின்னத்திரை பிரபலம் மற்றும் பாடகி கிரேஸ் ஆகியோரின் மகன்.

    தற்போது, இவர் யூத் என்ற திரைப்படத்தை இயக்கிய இளம் வயதிலேயே இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். இன்று யூத் திரைப்பட விழா நடந்த நிலையில், அதில் நடிகர் தனுஷும் கலந்து கொண்டார்.

    dhanush ken UTV

    மேலும், இந்த விழாவிற்கு கருணாஸ், கிரேஸ், வெற்றிமாறன், ஜிவி பிரகாஷ் மற்றும் தனுஷ் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். முன்னதாக, ஒரு ரூபாய் கூட காசு வாங்காமல் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து கொடுத்திருப்பதாக கருணாஸ் பாராட்டி பேசினார்.

    மேலும், படத்திற்கு தனுஷுக்கு விருது கொடுத்தால் மத்திய அரசு தனக்கும் விருது கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    dhanush ken UTV

    கடைசியாக மேடையில் தான் பேசுவதற்கு முன்னதாக கிரேஸ் கருணாஸ் பேச அழைத்தார் தனுஷ். தனது மகனுக்காக வெற்றி மற்றும் தனுஷ் செய்த உதவிகளை என்றைக்குமே மறக்க மாட்டோம் என கிரேஸ் அந்த நிகழ்ச்சியில் கண்ணீர் மல்க பேசியது, ஒட்டுமொத்த அரங்கத்தையே நெகிழ செய்தது என்று தான் கூற வேண்டும்.

    dhanush ken UTV

    வெற்றி மற்றும் தனுஷ் வருவார்கள் அவனுக்கு இந்த அளவுக்கு சப்போர்ட் செய்வார்கள் என கனவில் கூட நாங்கள் நினைத்து பார்க்கவில்லை. இப்பதான் ரொம்ப பயமா இருக்கு, எப்படியாவது கென் தனது முதல் படத்தில் வெற்றி பெற்று விட வேண்டும் என கண்ணீர் விட்டு பேசியது பலரையும் அங்கே நெகிழ செய்தது.

    dhanush ken UTV

    அவரை தொடர்ந்து பேசிய தனுஷ், அசுரன் படத்தில் கென் தான் எனக்கு மகன் என வெற்றி சொன்னதுமே யாரு இவன் உருண்டையா இருக்கான் வேற ஆள பாருங்க வெற்றி என்றே சொல்லிவிட்டேன். ஆனால், வெற்றி தான் அவன் மீது நம்பிக்கை வைத்து படத்தின் சூட்டிங் முன்பாக தயார்படுத்திக் கொண்டு வந்தார்.

    dhanush ken UTV

    முதல் ஷாட்டை பார்த்த உடனே வெற்றியின் முடிவு சரியானது என்றும் செம கான்ஃபிடன்டாக பண்றானே என வியந்தேன். சிதம்பரம் நம்மகிட்ட காடு இருந்தா புடிங்குக்குவானுங்க, காசு இருந்தா புடிங்குக்குவானுங்க, படிப்பை மட்டும் என வசனம் பேசியிருந்தேன். ஆனால், படிப்பை மட்டும் விட்டுட்டு மத்ததெல்லாம் அடைஞ்சிட்டான் கென். முதல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் மூன்று பெண்களோட போஸ்டரை பார்த்து ஷாக்காகிட்டேன் என தனுஷ் கிண்டலாக பேசி இருந்தார்.

    Dhanush speech Ken Karunas Youth movie Kollywood movie news Tamil cinema viral speech Youth pre release event கென் கருணாஸ் தனுஷ்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    இது பெரிய சமுதாய சீரழிவை உண்டாக்கும்.. அட்லி பேச்சுக்கு போஸ் வெங்கட் கடும் பதில்..!

    September 19, 2026

    25 கோடியில் தொடங்கி 75 கோடி பட்ஜெட்.. பிரம்மாண்டமாக உருவாகும் ‘வேட்டுவம்’..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.