Close Menu
    What's Hot

    KHXRK படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன்?.. இந்திய சினிமாவே எதிர்பார்த்த மெகா கூட்டணி..!

    June 19, 2026

    அந்த இடத்தில் ‘டச்’.. பொண்ணுங்களா இல்ல வேறயா?.. மூத்த இயக்குநரை வெளுத்து வாங்கிய பிரபலம்..!

    June 19, 2026

    அடுத்த ட்ரெண்டிங்.. சோசியல் மீடியாவில் வைரலாகும் மாஸ்டர் மகேந்திரன்..!

    June 19, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»கோவையில் ஆட்டோ LPG பங்குகள் மூடல் – வாகன ஓட்டிகள் ஏமாற்றம்!
    கோவை

    கோவையில் ஆட்டோ LPG பங்குகள் மூடல் – வாகன ஓட்டிகள் ஏமாற்றம்!

    Prime ReporterBy Prime ReporterMarch 11, 2026Updated:March 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    LPG UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவையில் இயங்கி வரும் பெரும்பாலான ஆட்டோ LPG எரிவாயு பங்குகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. LPG கேஸ் லோடு வந்த பின்னரே மீண்டும் விநியோகம் தொடங்கும் என பங்க் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால், வாகனங்களுக்கு எரிவாயு நிரப்ப வந்த ஆட்டோ மற்றும் கார் ஓட்டிகள் பலரும் எரிவாயு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். டீசலை ஒப்பிடும்போது LPG எரிவாயு லிட்டருக்கு ரூ.64.80 என்ற குறைந்த விலையில் கிடைப்பதால் வாடகை வாகன ஓட்டிகள் அதிகமாக LPGயை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் LPG கிடைக்காமல் வாகன ஒட்டிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.தேவையான அளவு LPG விநியோகம் விரைவில் செய்யப்பட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கையாக உள்ளது.

    Auto drivers LPG problem Coimbatore Coimbatore auto gas bunk closed Coimbatore LPG shortage LPG fuel shortage Coimbatore LPG price auto drivers Tamil Nadu கோவை ஆட்டோ LPG தட்டுப்பாடு கோவை எரிவாயு பங்குகள் மூடல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அதிவேகமா? இயந்திர கோளாறா?.. கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்ட தனியார் பேருந்து..!

    June 19, 2026

    வீட்டு வாசலில் சுருண்டு கிடந்த போதை ஆசாமி.. உயிரைக் கையில் பிடித்துப் போராடிய குடும்பம்..!

    June 18, 2026

    நள்ளிரவு பயங்கரம்.. 5 பேர் கொண்ட கும்பலின் வெறிச்செயல் – காட்டில் மீட்கப்பட்ட சடலம்..!

    June 18, 2026

    அப்பாவின் முகத்தை எப்படி பார்ப்பேன்?.. மருத்துவக் கனவோடு இருந்த மாணவி எடுத்த விபரீத முடிவு..!

    June 17, 2026

    கொண்டாம்பட்டியில் உருவாகும் மியாவாக்கி காடுகள்.. பிரம்மாண்ட அடர்வனத் திட்டம்..!

    June 17, 2026

    பின்னிப் பிணைந்து ஆடிய 6 அடி பாம்புகள்.. 30 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த காட்சி..!

    June 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அதிவேகமா? இயந்திர கோளாறா?.. கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்ட தனியார் பேருந்து..!

    June 19, 2026

    போட்டோ எடுக்குறதுதான் வேலையா?.. வெளுத்து வாங்கிய மதிவதனி..!

    June 19, 2026

    அந்த இடத்தில் ‘டச்’.. பொண்ணுங்களா இல்ல வேறயா?.. மூத்த இயக்குநரை வெளுத்து வாங்கிய பிரபலம்..!

    June 19, 2026

    அடுத்த ட்ரெண்டிங்.. சோசியல் மீடியாவில் வைரலாகும் மாஸ்டர் மகேந்திரன்..!

    June 19, 2026

    உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கணும்.. மேகதாது விவகாரத்தில் தமிழக அரசுக்கு முழு ஆதரவு..!

    June 19, 2026
    Don't Miss

    KHXRK படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன்?.. இந்திய சினிமாவே எதிர்பார்த்த மெகா கூட்டணி..!

    June 19, 2026

    ரஜினி – கமல் இணையும் நெல்சன் பட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ருதிஹாசன்; க்ளிம்ப்ஸ் வீடியோ ஏஐ (AI) சர்ச்சை குறித்து சுவாரசியப் பேச்சு.

    அந்த இடத்தில் ‘டச்’.. பொண்ணுங்களா இல்ல வேறயா?.. மூத்த இயக்குநரை வெளுத்து வாங்கிய பிரபலம்..!

    June 19, 2026

    அடுத்த ட்ரெண்டிங்.. சோசியல் மீடியாவில் வைரலாகும் மாஸ்டர் மகேந்திரன்..!

    June 19, 2026

    போட்டோ எடுக்குறதுதான் வேலையா?.. வெளுத்து வாங்கிய மதிவதனி..!

    June 19, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.