Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 10: அனைத்து ராசிகளுக்குமான விரிவான பலன்கள்!

    August 10, 2026

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»மீனவப் பெண்ணிலிருந்து நாயகியாக.. சுபிக்ஷாவின் முதல் பட ‘ஃபஸ்ட் லுக்’ இதோ..!
    சினிமா

    மீனவப் பெண்ணிலிருந்து நாயகியாக.. சுபிக்ஷாவின் முதல் பட ‘ஃபஸ்ட் லுக்’ இதோ..!

    Prime ReporterBy Prime ReporterMarch 9, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Subiksha UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழ்நாட்டின் கடலோர மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவ குடும்பத்தில் பிறந்தவர் சுபிக்ஷா. இவருடைய தந்தையுடன் கடலுக்கு மீன் பிடிக்க செல்வது என பல வேலைகளை செய்து இன்ஸ்டாவில் பதிவிட்ட வண்ணம் இருப்பார்.

    மீனவ பெண்ணாக தன்னை காட்டிக்கொண்ட சுபிக்ஷா பிக் பாஸ் 9 சீசனில் கலந்து கொண்டார். சுபிக்ஷா அந்த விளையாட்டை சிறப்பாக விளையாடி 90 நாட்களுக்கு மேலாக அந்த நிகழ்ச்சியில் இருந்தார்.

    Subiksha UTV

    மொத்த ரசிகர்கள் மனதை கவர்ந்த பிக் பாஸ் மூலம் தமிழக மக்களின் மனதை வென்ற சுபிக்ஷாவிற்கு இப்பொழுது, ஜாக்பாட் அடித்துள்ளது என்று சொல்ல வேண்டும். அதாவது, சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

    முன்னதாக, அறிவு என்ற படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுக்க உள்ளாராம். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது, சமூக வலைதளங்களில் வெளியாகி அதனை பார்த்து ரசிகர்கள் சுபிக்ஷாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    View this post on Instagram

    A post shared by Subiksha kumar (@meenava_ponnu_subi)

    Arivu Movie First Look Bigg Boss 9 Tamil Contestant Subiksha Bigg Boss 9 Subiksha Debut Movie அறிவு படம் சுபிக்ஷா பிக்பாஸ் 9 சுபிக்ஷா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஆகஸ்ட் 10: அனைத்து ராசிகளுக்குமான விரிவான பலன்கள்!

    August 10, 2026

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026

    ஆகஸ்ட் 09: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 9, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 10: அனைத்து ராசிகளுக்குமான விரிவான பலன்கள்!

    August 10, 2026

    10.08.2026 திங்கட்கிழமைக்கான ராசிபலன்கள். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்குமான இன்றைய நட்சத்திர பலன்கள் மற்றும் பொதுவான பலன்கள்.

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.