மீனவப் பெண்ணிலிருந்து நாயகியாக.. சுபிக்ஷாவின் முதல் பட ‘ஃபஸ்ட் லுக்’ இதோ..!March 9, 2026 பிக்பாஸ் 9 மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்த சுபிக்ஷா தற்போது ‘அறிவு’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார்.