Close Menu
    What's Hot

    மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. மேகதாது குறித்து முதல்வர் பளிச்…!

    August 7, 2026

    ‘விஜய் அண்ணா’ நீங்க தான் பெஸ்ட்.. இது எப்போ நடந்துச்சு தெரியுமா?.. வைரலாகும் ட்வீட்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»தளபதி ரசிகர்களுக்கு மெகா ட்ரீட்.. ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தேதியை கிட்டத்தட்ட உறுதி செய்த படக்குழு..!
    சினிமா

    தளபதி ரசிகர்களுக்கு மெகா ட்ரீட்.. ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தேதியை கிட்டத்தட்ட உறுதி செய்த படக்குழு..!

    Prime ReporterBy Prime ReporterMarch 5, 2026Updated:March 5, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Jana Nayagan UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    விஜய் நடிப்பில் வெளியாக உள்ள ஜனநாயகன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஜனநாயகன் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

    இந்நிலையில், படக்குழுவுக்கு நெருங்கிய தரப்பிலிருந்து வெளியாகி உள்ள தகவலின் படி தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் முடிந்ததும் அடுத்த வாரத்தில் படத்தை வெளியிடப்பட குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

    Jana Nayagan UTV

    ஒரு வேலை இதில், ஏதாவது சிரமங்கள் ஏற்பட்டால் மே மாதத்தின் இரண்டாவது வாரத்தில் படத்தை உறுதியாக வெளியிடப்படுவதாக நம் பக்கத்துக்கு இந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    எப்படியும் மார்ச் 17ஆம் தேதிக்குள் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துவிடும். அப்படி இருக்கையில், ஜூன் வரைபடத்தை வெளியிட முடியாதோ என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது. ஆனால், வளைகுடா நாடுகளில் நடைபெற்று வரும் போரின் காரணமாக ரிலீஸ் தேதிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    Jana Nayagan UTV

    இப்படி இருக்கையில், ஏப்ரல் மாதத்திலோ அல்லது மே மாதத்திலோ ரிலீஸ் செய்ய ஏதுவாக இருக்கும் என்று படக்குழு நம்புவதாக கூறப்படுகிறது. முன்னதாக, ஜனநாயகன் படத்தை கனடாவில் படத்தை ரிலீஸ் செய்யும் யோர்க் சினிமாஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. மேலும், ஜனநாயகன் படம் ஏப்ரல் 30ஆம் தேதி வரை இங்கு ரிலீஸ் ஆகாது என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    H Vinoth Vijay Movie News Jana Nayagan Censor Issue Jana Nayagan release date Thalapathy Vijay Last Film TN Assembly Election 2026 எச் வினோத் விஜய் திரைப்படம் தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 விஜய் கடைசி படம் அப்டேட் ஜன நாயகன் சென்சார் சிக்கல் ஜன நாயகன் ரிலீஸ் தேதி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘விஜய் அண்ணா’ நீங்க தான் பெஸ்ட்.. இது எப்போ நடந்துச்சு தெரியுமா?.. வைரலாகும் ட்வீட்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    ‘விஜய் அண்ணா’ நீங்க தான் பெஸ்ட்.. இது எப்போ நடந்துச்சு தெரியுமா?.. வைரலாகும் ட்வீட்..!

    August 7, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026
    Don't Miss

    மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. மேகதாது குறித்து முதல்வர் பளிச்…!

    August 7, 2026

    பட்ஜெட் கூட்டத்தொடரில் மேகதாது அணை விவகாரம் மற்றும் காவிரி குருவை சாகுபடி பாதிப்பு குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

    ‘விஜய் அண்ணா’ நீங்க தான் பெஸ்ட்.. இது எப்போ நடந்துச்சு தெரியுமா?.. வைரலாகும் ட்வீட்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026

    ஆகஸ்ட் 07: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 7, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.