Close Menu
    What's Hot

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»லேட் ஆகும் AK 64.. ‘அந்த’ விஷயத்தில் முரண்டு பிடிக்கும் அஜித்..!
    சினிமா

    லேட் ஆகும் AK 64.. ‘அந்த’ விஷயத்தில் முரண்டு பிடிக்கும் அஜித்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 3, 2026Updated:March 3, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Ajith Utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    அஜித் நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி இரண்டு திரைப்படங்கள் கடந்த ஆண்டு வெளியான வெளியானது. இந்நிலையில், மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்த விடாமுயற்சி படம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆகவில்லை.

    அந்த படத்தை தொடர்ந்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி நல்ல வசூலை கொடுத்தது. ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் தீவிர ரசிகர் என்பதால் ஒவ்வொரு விஷயத்தையும் ரசித்து ரசித்து ரசிகர்களுக்கு பிடித்தபடி எடுத்தார்.

    Ajith Utv

    இதையடுத்து, அஜித்தின் 64-வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவார் என்றும், இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளதாகவும், சமீபத்தில் செய்திகள் வெளியான நிலையில், இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என இயக்குனர் ஆதித் ரவிச்சந்திரன் பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

    Ajith Utv

    ஆனால், பிப்ரவரி மாதம் முடிந்த பிறகும் இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை. இன்னும், சில நாட்களில் அஜித் சென்னை திரும்ப இருக்கும் நிலையில், தொடர்ந்து அஜித் தன்னுடைய சம்பள விவகாரத்தில் தொடர்ந்து முரண்டு பிடித்து வருவதால், அஜித் படம் இன்னும் தொடங்காமலே இருப்பதாக கூறப்படுகிறது.

    மேலும், அஜித் ரசிகர்களும் அஜித்தின் 64-வது படம் குறித்து இன்னும் அப்டேட் வரவில்லை. இவர் என்னதான் செய்கிறார் என்று முணுமுணுத்து வருகின்றனர்.

    Ajith latest news Ajith movie update Ajith new movie deal Ajith salary issue Kollywood latest update Tamil cinema salary news அஜித் சம்பளம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026
    Don't Miss

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்திற்காக கடுமையான ஆடிஷன்களுக்குப் பிறகே சாய் பல்லவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் குறித்தும், கேஜிஎஃப் நடிகை கலந்துகொண்டது குறித்தும் வெளியாகியுள்ள தகவல்.

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.