லேட் ஆகும் AK 64.. ‘அந்த’ விஷயத்தில் முரண்டு பிடிக்கும் அஜித்..!March 3, 2026 நடிகர் அஜித் சம்பள விஷயத்தில் முரண்டு பிடிப்பதாக தகவல் வெளியாகி, புதிய பட ஒப்பந்தம் குறித்து சினிமா வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.