Close Menu
    What's Hot

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»ஆண்களே உஷார்.. இந்த 5 அறிகுறிகள் இருந்தால் அசால்ட்டா இருக்காதீங்க..!
    ஆரோக்கியம்

    ஆண்களே உஷார்.. இந்த 5 அறிகுறிகள் இருந்தால் அசால்ட்டா இருக்காதீங்க..!

    Prime ReporterBy Prime ReporterMarch 3, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    mens UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ஆண், பெண் இருப்பாளரின் உடல்களில் சுரக்கப்படும் டெஸ்டோஸ்டிரோன்
    என்பது ஒரு பாலியல் ஹார்மோன் ஆகும். ஆனால், இந்த ஹார்மோன் இயற்கையாகவே ஆண்களின் உடல்களில் அதிகமாகவும், பெண்களின் உடல்களில் சற்று குறைவாகவும் சுரக்கப்படுகிறது.

    இப்படிப்பட்ட ஹார்மோன் ஆண்களுக்கு விரைகளிலும், பெண்களுக்கு கருப்பையிலும் உற்பத்தி செய்யப்படுகிறது. இப்படிப்பட்ட டெஸ்டோஸ்டிரோன் உடல் அல்லது முகத்தில் முடி வளர்ச்சி தசைகளின் வலிமையை ஊக்குவிக்கிறது.

    mens UTV

    Table of Contents

    • தொடர்ச்சியான உடல் சோர்வு
    • குறைவான பாலுணர்ச்சி
    • தசை இழப்பு, உடல் கொழுப்பு அதிகரிப்பு
    • மனநிலை மாற்றம் மற்றும் எரிச்சல் உணர்வு
    • எலும்பு அடர்த்தி குறைவு, அடிக்கடி காயங்கள் ஏற்படுதல்

    இது தவிர இது ஆண்களின் உடல்களில் விந்தணு உற்பத்தி மற்றும் பாலுணர்வுக்கு மிகவும் இன்றியமையாததாக மாறுகிறது. அதுமட்டுமின்றி இந்த ஹார்மோன் எலும்பு அடர்த்தி, ரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தி மற்றும் மனநிலையை ஒழுங்குபடுத்துகிறது.

    blood cells UTV

    டெஸ்டோஸ்டிரோன் வயது அதிகரிக்கும் போது குறைய தொடங்கும். இதன் விளைவாக வாழ்க்கைத் தரத்தை ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். இந்த ஆர்மோன் உடலில் மிகவும் குறைவாக இருப்பதை ஹைபோகோனாடிசம் என்று அழைப்பர். இப்படிப்பட்ட டெஸ்டோஸ்டிரோன் உடலில் குறைவாக இருந்தால் அது ஒரு சில அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

    முக்கிய ஐந்து அறிகுறிகள்

    தொடர்ச்சியான உடல் சோர்வு

    mens UTV

    நீங்கள் வழக்கத்தை விட மிகவும் உடல் சோர்வையும் பலவீனத்தையும் உணர்வீர்கள். அதுவும் எவ்வளவு தூரத்தை மேற்கொண்டாலும் உடலில் சோர்வாகவே இருந்தால் அப்படியானால் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். பெரும்பாலான ஆண்களுக்கு சோம்பல் ஊக்கமின்மை அல்லது வழக்கத்தைவிட உடல் ரீதியாக பலவீனத்தை உணர்வை பலவீனமான உணர்வை எதிர்கொள்வார்கள்.
    சிறு சிறு வேலைகள் செய்தால் கூட அதிக சோர்வு ஏற்படும் தொடர்ந்து இப்படியான உடல் சோர்வு இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது சிறந்தது.

    குறைவான பாலுணர்ச்சி

    mens UTV

    உங்களுக்கு பாலுணர்ச்சி குறைவாக இருந்தால் அப்படியானால் உடலில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைவாக உள்ளது என்று அர்த்தம். அதிகப்படியான மன அழுத்தம் காரணமாக ஒருவரது பாலுணர்ச்சியில் மாற்றம் இருந்தாலும் தொடர்ந்து உடலுறவு இல்லாமல் போனாலும் அது டெஸ்டோஸ்டிரோன் குறைபாட்டினால் இருக்கலாம். எனவே இப்படியான சூழ்நிலைகளை நீங்கள் எதிர்கொண்டால் மருத்துவரை அணுகுவது சிறந்தது.

    தசை இழப்பு, உடல் கொழுப்பு அதிகரிப்பு

    mens UTV

    தசைகளை வலிமையாக வைத்துக் கொள்ள டெஸ்டோஸ்டிரோன் உதவுகிறது. உடலில் கொழுப்புகளை சீராக வைத்துக் கொள்ளவும் இது உதவுகிறது. ஆனால், எப்போது அது இந்த ஹார்மோன் குறைகிறது அப்போது தசைகளின் அடர்த்தி குறைந்து மெலிந்து போகக்கூடும். அதே சமயம் அடிவயிற்றை சுற்றி கொழுப்புகள் தேங்கி இருக்கும் சில ஆண்களுக்கு மார்பக திசுக்களில் சில அறிகுறிகள் இருந்தால் மருத்துவரின் கவனிப்பு தேவை.

    மனநிலை மாற்றம் மற்றும் எரிச்சல் உணர்வு

    mens UTV

    டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் மன ஆரோக்கியத்தை பாதிக்கும். அதுவும் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக இருந்தால் அடிக்கடி எரிச்சல் உணர்வு பதற்றம் மற்றும் மன இறுக்கம் போன்றவற்றை சந்திக்க நேரிடும். சில சமயங்களில் சில ஆண்களின் தன்னம்பிக்கை இதனால் குறையலாம் அல்லது அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படும் மேலும் எதிலும் மனதை ஒருமுகப்படுத்த முடியாமல் சிரமப்படுவார்கள். இப்படிப்பட்ட அறிகுறிகளை சமீப காலமாக அதிகமாக சந்தித்தால் மருத்துவரை அணுகுங்கள்.

    எலும்பு அடர்த்தி குறைவு, அடிக்கடி காயங்கள் ஏற்படுதல்

    mens UTV

    டெஸ்டோஸ்டிரோன் எலும்புகளின் வலிமைக்கு மிகவும் பங்களிக்கிறது. அதுவும் நீண்ட காலமாக டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக இருந்தால் அது எலும்புகளின் அடர்த்தி குறைவை வழி வகுக்கும். எலும்பு முறிவுகள் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கும். அதுவும் நீண்ட காலத்துக்கு டெஸ்டோஸ்டிரோன் குறைவாக இருந்தால் ஆஸ்டியோபோரோசிஸ் ஆண்களுக்கும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அடிக்கடி எலும்பு முறிவு ஏற்பட்டால் அதை புறக்கணிக்காமல் மருத்துவரிடம் செல்லுங்கள்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

    Low testosterone symptoms mens health hormone issue Testosterone deficiency treatment testosterone increase tips Testosterone problem in men ஆண்கள் ஹார்மோன் பிரச்சனை டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கருவுறாமை பிரச்சனையா? இந்த பழத்தை சாப்பிடுங்க.. அற்புத நன்மைகள்..!

    August 4, 2026

    மிஸ் பண்ணிடாதீங்க.. தினம் ஒரு கொய்யாப்பழம்.. சருமப் பொலிவு முதல் கண் பார்வை வரை..!

    August 3, 2026

    ஈறுகளில் இரத்தம் வருகிறதா?.. நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்..!

    August 1, 2026

    இரவு 8 மணிக்கு மேல் இந்த 6 தப்பு பண்ணாதீங்க.. அதிர்ச்சித் தகவல்கள்..!

    July 29, 2026

    உடலுக்குக் குளிர்ச்சி தரும் அற்புதப் பழம்.. கருப்பை ஆரோக்கியத்தைக் காக்கும் இயற்கை உணவு..!

    July 28, 2026

    தூக்கம் வரவில்லையா?.. உங்களின் தூக்கக் சுழற்சியைப் பாதிக்கும் ஆபத்துகள்..!

    July 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!

    August 5, 2026

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026
    Don't Miss

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026

    கோவையில் தெருநாய்களிடம் இருந்து தப்பியோடி மின்மாற்றியில் ஏறிய தேசியப் பறவையான மயில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.