Close Menu
    What's Hot

    தவெக தலைவர் விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பு குளறுபடி? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து!

    April 20, 2026

    முடிவுக்கு வருகிறதா ‘பெட்ரோடாலர்’ யுகம்? அமெரிக்காவிற்கு அமீரகம் கொடுத்த ‘யுவான்’ அதிர்ச்சி – ஓர் ஆழமான அலசல்!

    April 20, 2026

    மோரா?.. தயிரா?.. உடல் எடையை வேகமாக குறைக்க எது சிறந்தது..!

    April 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»கோவை மாவட்டத்தின் Election Icon.. தேர்தல் வீரன் என்ற பெயருடன் அறிமுகம்..!
    கோவை

    கோவை மாவட்டத்தின் Election Icon.. தேர்தல் வீரன் என்ற பெயருடன் அறிமுகம்..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 25, 2026Updated:February 25, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    election UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    இருவாச்சி பறவையை கோவை மாவட்டத்திற்கான தேர்தல் அடையாளமாக மாவட்ட ஆட்சியர் அறிமுகம் செய்தார்.

    2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் ஆணையம் தரப்பிலும் மாவட்ட நிர்வாகங்கள் தரப்பிலும் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

    அதன் ஒரு பகுதியாக தேர்தல் அடையாளச் சின்னங்கள் அந்தந்த மாவட்டங்கள் வாரியாக அறிமுகம் செய்யப்படுகிறது. அதன்படி கோவை மாவட்டத்திற்காக இருவாச்சி பறவை Election Icon ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதனை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான பவன்குமார் அறிமுகம் செய்தார்.

    கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட தேர்தல் பணி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். கோவை மாவட்டத்தில் அரிதாக காணப்படும் இந்த பறவை தேர்தல் Icon க்காக தேர்வு செய்யப்பட்டு தேர்தல் வீரன் என்று பெயரிடப்பட்டுள்ளது.

    காட்டன் பனியன் பட்டு வேட்டி கட்டியவாறு விரலில் வாக்களித்த மையுடன் இந்த பறவை வடிவமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவித்தவுடன் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் இதனை விழிப்புணர்விற்காக வைக்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Coimbatore Election News Election Icon Tamil Nadu Election Voter Awareness Campaign கோவை மாவட்டம் தேர்தல் ஐகான் அறிவிப்பு மாவட்ட நிர்வாகம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கோவை மண்ணில் ஆந்திர முதல்வர்.. வேட்பாளர்களை ஆதரித்து சந்திரபாபு நாயுடு பிரசாரம்..!

    April 20, 2026

    வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா.. நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் NTK வேட்பாளர்..!

    April 20, 2026

    ரூ. 5,000 டோக்கன்? தோல்வி பயமா? திமுக – அதிமுகவினர் மோதல்..!

    April 20, 2026

    ஏன் மசோதா நிறைவேறவில்லை?.. பிரதமர் மோடிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் காட்டம்..!

    April 18, 2026

    பிரதமர் மோடி வருகை.. கொடிசியா மைதானத்தில் 5 லட்சம் பேருடன் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்..!

    April 18, 2026

    கதறி அழும் நர்சிங் மாணவி.. காப்பகத்தில் நடப்பது என்ன?.. அதிர வைக்கும் பின்னணி..!

    April 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    தவெக தலைவர் விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பு குளறுபடி? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து!

    April 20, 2026

    முடிவுக்கு வருகிறதா ‘பெட்ரோடாலர்’ யுகம்? அமெரிக்காவிற்கு அமீரகம் கொடுத்த ‘யுவான்’ அதிர்ச்சி – ஓர் ஆழமான அலசல்!

    April 20, 2026

    மோரா?.. தயிரா?.. உடல் எடையை வேகமாக குறைக்க எது சிறந்தது..!

    April 20, 2026

    முகம் ஜொலிக்கணுமா?.. டாப் 5 ஹெல்த் டிரிங்க்ஸ்..!

    April 20, 2026

    இந்தியா – ரஷ்யா இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ‘RELOS’ ஒப்பந்தம்: ஆர்க்டிக் முதல் இந்தியப் பெருங்கடல் வரைஅதிரடி!

    April 20, 2026
    Don't Miss

    தவெக தலைவர் விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பு குளறுபடி? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து!

    April 20, 2026

    பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடும் விஜய், சொத்து மதிப்பை ₹100 கோடி வரை குறைத்துக் காட்டியது முறைகேடானது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து. வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு

    முடிவுக்கு வருகிறதா ‘பெட்ரோடாலர்’ யுகம்? அமெரிக்காவிற்கு அமீரகம் கொடுத்த ‘யுவான்’ அதிர்ச்சி – ஓர் ஆழமான அலசல்!

    April 20, 2026

    மோரா?.. தயிரா?.. உடல் எடையை வேகமாக குறைக்க எது சிறந்தது..!

    April 20, 2026

    முகம் ஜொலிக்கணுமா?.. டாப் 5 ஹெல்த் டிரிங்க்ஸ்..!

    April 20, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.