Close Menu
    What's Hot

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»ஹாய் செல்லம்.. கில்லி முத்துப்பாண்டி ரோல் எனக்காக எழுதப்பட்டது; பிரபல நடிகர் வருத்தம்..!
    சினிமா

    ஹாய் செல்லம்.. கில்லி முத்துப்பாண்டி ரோல் எனக்காக எழுதப்பட்டது; பிரபல நடிகர் வருத்தம்..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 25, 2026Updated:February 25, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Ghilli Villain UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் 2004 ஆம் ஆண்டு சம்மர் ரிலீஸ் ஆக விஜய்யின் கில்லி படம் ரிலீஸ் ஆகி 50 கோடி வசூல் என்கிற அந்தஸ்தை கில்லி படம் அடைந்தது. அதனை தொடர்ந்து, 2024 -ல் முதல் முறையாக ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி திரைப்படம் உலகம் முழுவதும் 30 கோடிக்கும் அதிகமாக வசூலை பெற்றது இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது.

    முன்னதாக, கடந்த 2024 ஆம் ஆண்டு விஜய்யின் கில்லி திரைப்படம் ஏற்கனவே ரீ ரிலீஸ் செய்யப்பட்டு மிகப்பெரிய வசூல் புரட்சியையே, நடத்தியது. தமிழ் சினிமாவிலேயே ரீ ரிலீஸ் செய்யப்பட்டு, அதிக வசூல் பெற்ற படம் என்ற பட்டியலில் முதலிடத்தை கில்லி பிடித்தது.

    Ghilli UTv

    அதனை தொடர்ந்து, ரீ ரிலீஸ் செய்யப்பட்ட ரஜினிகாந்தின் படையப்பா படம் கூட கில்லியின் ரீ ரிலீஸ் வசூலை முந்தவில்லை. 2024 முதன் முதலாக ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி திரைப்படம் 30 கோடிக்கும் அதிகமான வசூல் வேட்டை நடத்தி மிகப்பெரிய சாதனையை படைத்தது.

    இந்நிலையில், கடந்த வாரம் கில்லி திரைப்படம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. நாலு நாட்களில் 2.25 கோடி ரூபாய் வசூலை கில்லி அள்ளியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அதே சமயத்தில், கில்லி படம் குறித்து பலரும் பேசி வரும் நிலையில், விஜய்க்கு இணையான வில்லன் ரோலில் முத்துப்பாண்டி கதாபாத்திரமும் பேசப்படும் ஒன்று. அந்த அளவிற்கு, சிறப்பாக இருந்திருக்கும்.

    Ghilli Villain UTv

    இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வில்லன் நடிகர், கில்லி படத்தின் முத்துப்பாண்டி ரோலில் நான்தான் நடித்திருக்க வேண்டும் என வில்லன் நடிகர் வின்செட் அசோகன் தெரிவித்திருக்கிறார். அந்த படத்தில் நடிக்கவில்லை என்றாலும், அதன் பிறகு இயக்குனர் தரணி தன்னை வேறுபல படங்களுக்கு ரெகமென்ட் செய்து வில்லனாக நடிக்க வைத்தார் எனவும் வின்சென்ட் அசோகன் தெரிவித்துள்ளார்.

    Ghilli Movie Villain Kollywood Villain Vijay Movie Update Vincent Asokan கில்லி படம் தமிழ் சினிமா செய்திகள் வின்செட் அசோகன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Don't Miss

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 55 சவரன் அசல் தங்கக் கிரீடத்திற்குப் பதிலாகப் போலிக் கிரீடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.