Close Menu
    What's Hot

    100 நாட்களில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு.. வெற்றி பயணமா?.. வெற்று பயணமா?..

    August 17, 2026

    இத்தனை மருத்துவ குணங்களா?.. ஆரோக்கியத்தின் பொக்கிஷம் ‘இந்த’ இலைகள்..!

    August 17, 2026

    செவ்வாய் தோஷம் நீங்கவும், சஷ்டி விரத பலன்கள் பெறவும் முருகப்பெருமான் வழிபாட்டின் மகத்துவம்..!

    August 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»தமிழக சட்டசபையில் காரசார விவாதம்.. முட்டிக்கொண்ட திமுக – தவெக..!
    தமிழ்நாடு

    தமிழக சட்டசபையில் காரசார விவாதம்.. முட்டிக்கொண்ட திமுக – தவெக..!

    Prime ReporterBy Prime ReporterAugust 17, 2026Updated:August 17, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    tamil-nadu-assembly-debate-drug-menace-coimbatore-student-amudhan-murder-case
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக சட்டசபையில் போதைப்பொருள் புழக்கம் மற்றும் கோவையில் நடைபெற்ற மாணவர் கொலை வழக்கு தொடர்பாக காரசார விவாதம் நடைப்பெற்றது. 4 நாட்கள் விடுமுறைக்குப்பின் மீண்டும் தொடங்கிய தமிழக சட்டசபையில், கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை மற்றும் போதைப்பொருள் புழக்கம் குறித்து எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன.

    கோவை மாணவர் கொலை என்பது போதைப்பொருள் கும்பல் குறித்த தகவல் தெரிவித்ததால் நடந்த கொலை என்றும், தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பிற கட்சி எம்.எல்.ஏ.க்கள் குற்றம் சாட்டினர்.

    இந்த மாணவர் கொலைக்கும் போதைப்பொருள் புகாருக்கும் தொடர்பில்லை என்றும், இது மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் என்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார். இச்சம்பவத்தில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், முதல்வர் விஜய்யின் உத்தரவின்படி உரிய விசாரணை நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.

    குரங்கு பிரச்சனை எல்லாம் இருக்கட்டும்.. விக்ரமின் ‘அந்த’ வீடியோ லீக் ஆனால் அப்செட் ஆன படக்குழு..!

    போதைப்பொருள் விவகாரத்தில் திமுக மற்றும் தவெக (தற்போதைய ஆளும் கட்சி) அமைச்சர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஜாபர் சாதிக் விவகாரம் மற்றும் முந்தைய ஆட்சியில் ஸ்டேடியத்தில் நடந்த சம்பவம் குறித்து இருதரப்பும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக்கொண்டனர்.

    Coimbatore student Amudhan case Tamil news DMK TVK ministers argument assembly 2026 Tamil Nadu assembly debate drug menace Coimbatore murder கோவை மாணவர் அமுதன் கொலை வழக்கு தமிழக சட்டசபை விவாதம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    100 நாட்களில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு.. வெற்றி பயணமா?.. வெற்று பயணமா?..

    August 17, 2026

    தங்கம் பிரியர்களுக்கு ஷாக்.. மீண்டும் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை..!

    August 17, 2026

    மூத்த வழக்கறிஞர் பி. சிதம்பரம் தலைமையில் பலம் பெறும் தமிழக அரசின் சட்டக் குழு..!

    August 17, 2026

    தேர்வுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளாத உதயநிதி ஸ்டாலின் – பின்னணி என்ன?

    August 15, 2026

    பன்மைத்துவத்தையும் ஒற்றுமையையும் உயர்த்திப் பிடிப்பதே இந்தியா.. மு.க.ஸ்டாலின் சுதந்திர தின வாழ்த்து..!

    August 15, 2026

    “லஞ்சம், ஊழலை வேரறுப்போம்” சுதந்திர தினத்தில் அதிரடி காட்டினார் முதலமைச்சர் விஜய்..!

    August 15, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இத்தனை மருத்துவ குணங்களா?.. ஆரோக்கியத்தின் பொக்கிஷம் ‘இந்த’ இலைகள்..!

    August 17, 2026

    மூத்த வழக்கறிஞர் பி. சிதம்பரம் தலைமையில் பலம் பெறும் தமிழக அரசின் சட்டக் குழு..!

    August 17, 2026

    100 நாட்களில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு.. வெற்றி பயணமா?.. வெற்று பயணமா?..

    August 17, 2026

    செவ்வாய் தோஷம் நீங்கவும், சஷ்டி விரத பலன்கள் பெறவும் முருகப்பெருமான் வழிபாட்டின் மகத்துவம்..!

    August 17, 2026

    தங்கம் பிரியர்களுக்கு ஷாக்.. மீண்டும் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை..!

    August 17, 2026
    Don't Miss

    100 நாட்களில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு.. வெற்றி பயணமா?.. வெற்று பயணமா?..

    August 17, 2026

    முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு தனது முதல் 100 நாள் ஆட்சியை நிறைவு செய்துள்ள நிலையில், முக்கிய திட்டங்கள் மற்றும் சாதனைகளின் விரிவான விவரங்கள்.

    இத்தனை மருத்துவ குணங்களா?.. ஆரோக்கியத்தின் பொக்கிஷம் ‘இந்த’ இலைகள்..!

    August 17, 2026

    செவ்வாய் தோஷம் நீங்கவும், சஷ்டி விரத பலன்கள் பெறவும் முருகப்பெருமான் வழிபாட்டின் மகத்துவம்..!

    August 17, 2026

    தங்கம் பிரியர்களுக்கு ஷாக்.. மீண்டும் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை..!

    August 17, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.