Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»விஜய் அடித்தாரா? அடி வாங்கினாரா?.. சஞ்சீவ் பேட்டியால் சமூக வலைதளங்களில் கிளம்பிய விவாதம்..!
    சினிமா

    விஜய் அடித்தாரா? அடி வாங்கினாரா?.. சஞ்சீவ் பேட்டியால் சமூக வலைதளங்களில் கிளம்பிய விவாதம்..!

    Prime ReporterBy Prime ReporterJuly 18, 2026Updated:July 18, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    sanjeev-trolled-for-vijay-train-fight-story
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    முதலமைச்சரும் நடிகருமான விஜய் மற்றும் அவரது கல்லூரி கால நண்பரான நடிகர் சஞ்சீவ் குறித்த பழைய சுவாரசியமான நேர்காணல் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சஞ்சீவ் அண்மையில் அளித்த பேட்டியில் குறிப்பிட்ட ஒரு சண்டைச் சம்பவத்தை மிகைப்படுத்திக் கூறிவிட்டார் என நெட்டிசன்கள் அவரைத் தற்பொழுது கிண்டல் செய்து (Troll) வருகின்றனர். சஞ்சீவ், விஜய் உள்ளிட்ட நண்பர்கள் குழுவினர் கல்லூரி படித்துக்கொண்டிருந்த போது வட இந்தியாவிற்குச் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது ரயிலில் வந்த ஒரு கும்பல் (சுமார் 60 முதல் 70 பேர் உருட்டுக் கட்டைகளுடன்) இவர்களுடன் வந்த மாணவிகள் உட்பட அனைவரையும் தாக்கத் தொடங்கியுள்ளனர் .

    கட்சியின் பிம்பத்தை உயர்த்துமா ‘ஜனநாயகன்’?.. ஜூலை 23-க்காகக் காத்திருக்கும் ரசிகர்கள்..!

    அந்த சமயத்தில் ரயிலின் மேல் பெர்த்தில் (Upper Berth) படுத்திருந்த விஜய், கீழே நடப்பதைப் பார்த்துவிட்டு இரண்டு பெர்த்துகளையும் கைகளால் பிடித்துக்கொண்டு காற்றில் பாய்ந்து ஒரு உதை விட்டுள்ளார். உதை வாங்கிய நபர் தூக்கி வீசப்பட, அந்த இடைவெளியைப் பயன்படுத்தி அவர்கள் தப்பித்து ஓடியதாக சஞ்சீவ் விவரித்துள்ளார். இந்தக் குறிப்பிட்ட ரயில் சண்டைச் சம்பவம் குறித்து விஜய் ஏற்கனவே தனது பழைய பேட்டி ஒன்றில் வேறு விதமாகக் கூறியுள்ளார்.

    விஜய் தனது பேட்டியில் இந்த சம்பவத்தை யதார்த்தமாகவும், தாங்கள் பயந்து ஓடியது போலவும் குறிப்பிட்டிருந்த நிலையில், சஞ்சீவ் அதனை ஒரு சினிமா பட பாணியில் மாஸ் ஹீரோ சண்டைக் காட்சி போல மிகைப்படுத்திக் கூறியுள்ளதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களைப் பகிர்ந்து கலாய்த்து வருகின்றனர். விஜய்யின் பாடி லாங்குவேஜை சஞ்சீவ் அப்படியே பின்பற்றுவதாகவும், இதனால் அவரை நெட்டிசன்கள் “குட்டி பகவதி” என்றும் கிண்டல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Sanjeev Sanjeev interview Social media troll Vijay Vijay college tour story Viral Video சஞ்சீவ் சஞ்சீவ் பேட்டி சமூக வலைதளங்கள் நெட்டிசன்கள் ட்ரோல் ரயில் சண்டைச் சம்பவம் விஜய் விஜய் கல்லூரி காலம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    அம்மா கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. ‘அந்த’ விஷயத்தில் எஸ்கேப் ஆன ஜேசன் சஞ்சய்..!

    August 3, 2026

    நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!

    August 3, 2026

    அடுத்த கட்ட நகர்வா?.. மதுரையில் த்ரிஷாவுக்கு ஒட்டிய போஸ்டர்..!

    August 3, 2026

    விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்.. அடுத்த நொடியே வைரலான த்ரிஷா பதிவு..!

    August 1, 2026

    கிளாசிக்கல் கலை தவறாக ஆடப்படுகிறதா?.. பிரபுதேவா மீதான விமர்சனம்..!

    July 31, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.