Close Menu
    What's Hot

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»இறுதிச் சடங்கின் போது அமைதி காத்தது ஏன்?.. பார்த்திபனின் உருக்கமான பதிவு..!
    சினிமா

    இறுதிச் சடங்கின் போது அமைதி காத்தது ஏன்?.. பார்த்திபனின் உருக்கமான பதிவு..!

    Prime ReporterBy Prime ReporterJuly 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    parthiban-emotional-tribute-to-mentor-bhagyaraj
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    இயக்குநர் மற்றும் நடிகர் கே.பாக்யராஜ் அவர்களின் மறைவு குறித்து, அவரது சீடரும் நடிகருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபன் தனது எக்ஸ் (Twitter) தளத்தில் மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    பாக்யராஜ் அவர்களின் இறுதி ஊர்வலத்தின் போது, செய்தியாளர்கள் அவரிடம் பேட்டி எடுக்க முயன்றபோது அவர் அதைத் தவிர்த்தார். “இங்கு வேண்டாம், அமைதியாக ஒத்துழையுங்கள், தனிப்பட்ட முறையில் பேட்டி கொடுக்கிறேன்” என்று அவர் கூறியது குறித்துப் பலரும் விமர்சித்திருந்தனர். அதற்குப் பதிலளிக்கும் வகையில், அந்தச் சூழலில் தன் குருவின் இறுதி மரியாதையே முக்கியம் என்று தான் கருதியதாக அவர் விளக்கியுள்ளார்.

    பார்த்திபன் தனது பதிவில், “கடந்த 20 வருடங்களாக என் குருவின் புகைப்படத்திற்குப் பதில் ஒரு இயக்குனர் நாற்காலியைத் தொட்டு வணங்கி வேலையைத் தொடங்குவேன். அதாவது உருவம் தவிர்த்தே அவரைத் தொழுதேன்; இப்போது அதுவே விதியாய் மாறிவிட்டது” என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

    லஞ்சம் கொடுக்காதீர்.. முதலமைச்சர் விஜய்க்கு இயக்குநர் சீனு ராமசாமி ஆதரவு..!

    தனது வாழ்க்கையே பாக்யராஜ் கொடுத்தது என்று பலமுறை கூறியுள்ள பார்த்திபன், அவர் மறைந்த செய்தி கேட்டது முதல் மிகுந்த மனவேதனையில் இருந்து வருகிறார். இறுதிச்சடங்குகள் முடியும் வரை அவரது அருகிலேயே இருந்து அனைத்து உதவிகளையும் பார்த்திபன் செய்திருந்தார்.

    பாக்யராஜ் அவர்கள் ஜூன் 27, 2026 அன்று மாரடைப்பால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. திரையுலகமே இந்த இழப்பால் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளது.

    View this post on Instagram

    A post shared by Radhakrishnan Parthiban (@radhakrishnan_parthiban)

    Actor Parthiban tribute Bhagyaraj funeral Director Bhagyaraj death Parthiban emotional post Tamil cinema legend demise ஆர். பார்த்திபன் பதிவு இயக்குனர் பாக்யராஜ் கே. பாக்யராஜ் மறைவு திரைத்துறை இழப்பு பாக்யராஜ் இறுதிச் சடங்கு பார்த்திபன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026
    Don't Miss

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    தனது சொந்த அக்காவும் நடிகையுமான அம்பிகா மற்றும் தம்பி மீது காலியான செக்குகளைத் தவறாகப் பயன்படுத்தி 43.62 கோடி ரூபாய் மோசடி செய்ய முயன்றதாக நடிகை ராதா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.