Close Menu
    What's Hot

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»உணவு, தண்ணீர் தட்டுப்பாடா?.. வணிக வளாக கட்டிடத்திற்குள் புகுந்த புள்ளிமான்..!
    கோவை

    உணவு, தண்ணீர் தட்டுப்பாடா?.. வணிக வளாக கட்டிடத்திற்குள் புகுந்த புள்ளிமான்..!

    Prime ReporterBy Prime ReporterJune 16, 2026Updated:June 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    mettupalayam-forest-department-rescues-spotted-deer
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த புள்ளிமான்களை மீட்டு மீண்டும் வனத்திற்குள் அனுப்பிய வனத்துறையினர்.

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையதில் போக்குவரத்து மிகுந்த கோவை சாலையில் வணிக வளாக கட்டிடத்தில் மான் ஒன்று இருப்பதாக வனத்துறைக்கு தகவல் வந்தது இதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் வலை வீசி மானை பிடிக்க முயன்றனர்.

    ஆனால் புள்ளிமான் கட்டடத்தின் முதல் தளம் உட்பட எல்லா பகுதிகளுக்கும் அங்கும் இங்கும் ஓடியதுஇதை அடுத்து கட்டடத்தின் நுழைவாயிலில் வலையை விரித்து புள்ளி மான் அதன் வழியாக வரும் பொழுது பிடிப்பதற்கு வனத்துறையினர் முயற்சி செய்தனர் ஆனால் வளையில் சிக்கிய புள்ளிமான் வளையிலிருந்து இருந்து தப்பித்து சுற்றுச்சுவரை தாண்டி குதித்து சாலைக்கு ஓடியது.

    செ.ம.வேலுச்சாமி இல்லத்தில் சோகம்.. திரண்ட அதிமுக எம்.எல்.ஏ-க்கள்..!

    இந்நிலையில் மேலும் ஒரு மான் குடியிருப்பு பகுதியில் சுற்றி திரிவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர் ஒரு மானை மட்டும் மீட்டு வனப்பகுதிக்கு அனுப்பி நிலையில் மற்றொரு மான் தானே வனப்பகுதியை நோக்கி சென்று விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர் .

    வனப்பகுதியில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக தண்ணீர் மற்றும் உணவு பஞ்சம் ஏற்பட்டு மான்கள் ஊருக்குள் வந்ததாக வன ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகளை தொடர்ந்து நிரப்பி வைக்க வேண்டும் என்றும் வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Coimbatore Local News Updates 2026 Coimbatore Mettupalayam Road Wildlife Deer Enters Commercial Complex Mettupalayam Forest Department Rescue Mettupalayam Forest Drought Issue Spotted Deer Rescued Mettupalayam Spotted Deer Stray Into Residential Area
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!

    August 7, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Don't Miss

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்திற்காக கடுமையான ஆடிஷன்களுக்குப் பிறகே சாய் பல்லவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் குறித்தும், கேஜிஎஃப் நடிகை கலந்துகொண்டது குறித்தும் வெளியாகியுள்ள தகவல்.

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.