Close Menu
    What's Hot

    செப்டம்பர் 27: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்!

    September 27, 2026

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»ஆர்.ஜே.பாலாஜியின் மேஜிக் வொர்க்அவுட் ஆகிடுச்சு.. 6 நாளில் இவ்வளவு அள்ளிக் கொடுத்துட்டியே கருப்பா..!
    சினிமா

    ஆர்.ஜே.பாலாஜியின் மேஜிக் வொர்க்அவுட் ஆகிடுச்சு.. 6 நாளில் இவ்வளவு அள்ளிக் கொடுத்துட்டியே கருப்பா..!

    Prime ReporterBy Prime ReporterMay 21, 2026Updated:May 21, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    karuppu-box-office-day-6-worldwide-collection
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சூர்யா நடிப்பில் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படம் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளதுடன், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.

    Vatican Cityயில் ரொமான்ஸில் விக்கி – நயன்.. அடுத்தடுத்த படப்பிடிப்புகளுக்கு நடுவே ஒரு ஸ்வீட் பிரேக்..!

    கருப்பு திரைப்படம் பலமுறை ரிலீஸ் ஒத்திவிக்கப்பட்ட நிலையில், மே 15 ஆம் தேதியான உலகம் எங்கும் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

    ரசிகர்கள் மட்டுமே துறை துறையை சேர்ந்தவர்களும் கருப்பு திரைப்படத்தை பார்த்துவிட்டு பட குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கருப்பு படம் வெளியான 6 நாட்களில் உலக அளவில் ரூ 175 கோடியை வசூலித்து இருப்பதாக தயாரிப்பு நிறுவனமான Dream Warrior Pictures தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெயிட்டுள்ளது. முன்னதாக, கருப்பு படத்தில் மொத்தமாகவே சூர்யா சுமார் 15 காட்சிகள் தான் வருவார் என்பது போல இருக்கும், ஆனால் கிளைமாக்ஸில் அவர் கருப்பனாக ஆடும் ஆட்டம் மொத்த தியேட்டரையும் ஒரு ஆட்டு ஆட்டி விட்டது.

    Highest grossing Tamil movies 2026 Karuppu box office day 6 collection Karuppu India net collection Sacnilk 2026 Karuppu movie budget and profit RJ Balaji Karuppu movie 175 crore Suriya movie Karuppu worldwide gross ஆர் ஜே பாலாஜி கறுப்பு திரைப்படம் 2026 கறுப்பு 100 கோடி கிளப் இந்தியா கறுப்பு பட பாக்ஸ் ஆபீஸ் வசூல் சூர்யா கறுப்பு மூவி 6 நாள் கலெக்ஷன் சூர்யா த்ரிஷா கறுப்பு உலகளாவிய வசூல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    எந்தச் சிபாரிசும் செய்யவில்லை.. அப்பா குறித்து மனம் திறந்த இயக்குநர் ஜேசன் சஞ்சய்..!

    September 19, 2026

    அந்த மாதிரி கேரக்டர்ல நடிக்கவே மாட்டேன்.. நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி..!

    September 19, 2026

    அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் பாம்பு.. ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு..!

    September 17, 2026
    Don't Miss

    செப்டம்பர் 27: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்!

    September 27, 2026

    செப்டம்பர் 27, 2026 (ஞாயிற்றுக்கிழமை) நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள் மற்றும் பலன்கள் பற்றிய முழுமையான விவரங்கள்.

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.