Browsing: Highest grossing Tamil movies 2026

விஜய், அஜித், சூர்யா ஆகியோரின் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் நாயகியாக நடித்து திரிஷா படைத்துள்ள அசாத்திய சாதனை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘கறுப்பு’ திரைப்படம் ஆறாவது நாளில் உலக அளவில் 175 கோடி ரூபாய் வசூலைக் கடந்து பாக்ஸ் ஆபீஸில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.