Close Menu
    What's Hot

    உப்புமா பிடிக்காதவங்களும் தட்டுகளை காலி செய்வாங்க.. கட்டிகள் இல்லாமல் பஞ்சு போல் உதிரும்..!

    May 22, 2026

    கடுமையான வறட்சி.. தாகத்தில் தவித்த மான்; சுற்றி வளைத்த தெரு நாய்கள்..!

    May 22, 2026

    பார்ப்பதற்கு அவ்வளவு க்யூட்டா இருக்கு.. சீவி சிங்காரித்த த்ரிஷா..!

    May 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»கொண்டாட்டத்தில் திரிஷா.. யார் கூட தெரியுமா? வைரலாகும் வீடியோ..!
    சினிமா

    கொண்டாட்டத்தில் திரிஷா.. யார் கூட தெரியுமா? வைரலாகும் வீடியோ..!

    Prime ReporterBy Prime ReporterMay 19, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    trisha-krishnan-viral-birthday-celebration-video
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    வெள்ளிதிரையில் 2002 ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற மௌனம் பேசியதே, இந்த படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் த்ரிஷா. இவர் கடந்த 24 ஆண்டுகளாக சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருகிறார்.

    தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். முன்னதாக, தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அபியும் நானும் படத்திற்காக தமிழக அரசின் மாநில விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் த்ரிஷா பெற்று இருக்கிறார்.

    ராஷ்மிகா மந்தனாவை ‘அந்த’ இடத்தில் தொட்ட நடிகர்.. சட்டென மாறிய முகம்..! (வீடியோ)

    இதனிடையே, விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து சர்ச்சையில் நடிகை த்ரிஷா சம்பந்தப்பட்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் இன்னும் சர்ச்சைகளாகவே இருக்கிறது.  தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் குறித்தும் பலவிதமான கருத்துக்கள் பேசப்பட்டு வருகின்றது.

    இந்த நிலையில், த்ரிஷாவின் பிறந்தநாள் கடந்த மே நான்காம் தேதி வந்ததை ஒட்டி அவர் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்த கையோடு சட்ட பேரவை தேர்தலில் முடிவும் வந்த நிலையில், அவர் நெருங்கிய நண்பர் வெற்றி பெற்று தமிழ்நாட்டு முதலமைச்சராக பதவியேற்றார்.

    trisha-krishnan-viral-birthday-celebration-video

    யாருமே இப்படி ஒரு பிறந்தநாள் பரிசை த்ரிஷாவுக்கு கொடுத்திருக்க முடியாது என பலரும் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், திரிஷாவின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது, பிறந்த நாளை முன்னிட்டு அவர் தன் தோழியுடன் சேர்ந்து கேக் வெட்டிய வீடியோ தான் திடீரென்று வைரலாகி வருகிறது.

    பெரிய கேக்கை கியூட்டாக வெட்டும் வீடியோவை பகிர்ந்திருந்தார். தன்னை சுற்றி எவ்வளவு நெகட்டிவிட்டி இருந்தாலும் திரிஷா அதனை கண்டு கொள்வதே இல்லை. வாழ்க்கை முழுவதும் அவர் இப்படியே இருக்க வேண்டும் என ரசிகர்கள் வாழும் கமெண்ட்ஸ்களில் வாழ்த்தி வருகின்றனர்.

    Haters katharidu irunga 🤭😂😂 trisha neenga podura negative tweet reels la kanduka matanga🫢😂🤣🤣 @trishtrashers #trisha #Trisha pic.twitter.com/cH8dW5Au7Q

    — Thalapathyvijay❤️SQTrisha (@VijayTrisha4) May 17, 2026
    Actress Trisha birthday celebration 2026 Filmibeat Tamil cinema news Kollywood heroine Trisha updates South Queen Trisha latest video Trending celebrity birthday videos Trisha Krishnan birthday viral video Trisha Krishnan fans trend கோலிவுட் குவீன் த்ரிஷா தமிழ் சினிமா லேட்டஸ்ட் அப்டேட்ஸ் த்ரிஷா கிருஷ்ணன் வைரல் வீடியோ த்ரிஷா பர்த்டே ஸ்பெஷல் த்ரிஷா ரசிகர்கள் கொண்டாட்டம் நடிகை த்ரிஷா பிறந்தநாள் வீடியோ பிலிம்பீட் சினிமா செய்திகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பார்ப்பதற்கு அவ்வளவு க்யூட்டா இருக்கு.. சீவி சிங்காரித்த த்ரிஷா..!

    May 22, 2026

    ‘கருப்பு’ படத்திற்கு சாமி ஆடிய குட்டி சிறுமி – ரியாக்‌ஷன் கொடுத்த நெட்டிசன்கள்..! (வீடியோ)

    May 22, 2026

    அரசியல் மேடையில் அசாத்திய லுக்.. முதலமைச்சர் விஜய்யின் கோட் சூட் விலை இத்தனை லட்சமா?..

    May 22, 2026

    பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு.. சூர்யா குறித்து ஜோதிகா சொன்ன வார்த்தை..!

    May 22, 2026

    ஆர்.ஜே.பாலாஜியின் மேஜிக் வொர்க்அவுட் ஆகிடுச்சு.. 6 நாளில் இவ்வளவு அள்ளிக் கொடுத்துட்டியே கருப்பா..!

    May 21, 2026

    Vatican Cityயில் ரொமான்ஸில் விக்கி – நயன்.. அடுத்தடுத்த படப்பிடிப்புகளுக்கு நடுவே ஒரு ஸ்வீட் பிரேக்..!

    May 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உப்புமா பிடிக்காதவங்களும் தட்டுகளை காலி செய்வாங்க.. கட்டிகள் இல்லாமல் பஞ்சு போல் உதிரும்..!

    May 22, 2026

    கடுமையான வறட்சி.. தாகத்தில் தவித்த மான்; சுற்றி வளைத்த தெரு நாய்கள்..!

    May 22, 2026

    பார்ப்பதற்கு அவ்வளவு க்யூட்டா இருக்கு.. சீவி சிங்காரித்த த்ரிஷா..!

    May 22, 2026

    ‘கருப்பு’ படத்திற்கு சாமி ஆடிய குட்டி சிறுமி – ரியாக்‌ஷன் கொடுத்த நெட்டிசன்கள்..! (வீடியோ)

    May 22, 2026

    அரசியல் மேடையில் அசாத்திய லுக்.. முதலமைச்சர் விஜய்யின் கோட் சூட் விலை இத்தனை லட்சமா?..

    May 22, 2026
    Don't Miss

    உப்புமா பிடிக்காதவங்களும் தட்டுகளை காலி செய்வாங்க.. கட்டிகள் இல்லாமல் பஞ்சு போல் உதிரும்..!

    May 22, 2026

    ஹோட்டல் சுவையில் நாவில் கரையும் மிருதுவான ரவா காரா பாத் எளிமையாக வீட்டில் சமைப்பதற்கான காய்கறிகள் மற்றும் மசாலாக்கள் கலந்த சமையல் குறிப்பு விபரம்.

    கடுமையான வறட்சி.. தாகத்தில் தவித்த மான்; சுற்றி வளைத்த தெரு நாய்கள்..!

    May 22, 2026

    பார்ப்பதற்கு அவ்வளவு க்யூட்டா இருக்கு.. சீவி சிங்காரித்த த்ரிஷா..!

    May 22, 2026

    ‘கருப்பு’ படத்திற்கு சாமி ஆடிய குட்டி சிறுமி – ரியாக்‌ஷன் கொடுத்த நெட்டிசன்கள்..! (வீடியோ)

    May 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.