Close Menu
    What's Hot

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»நடுரோட்டில் வினோத ‘மணல் யுத்தம்’.. டாஸ்மாக் வாசலில் அரங்கேறிய ரணகள கூத்து..!
    கோவை

    நடுரோட்டில் வினோத ‘மணல் யுத்தம்’.. டாஸ்மாக் வாசலில் அரங்கேறிய ரணகள கூத்து..!

    Prime ReporterBy Prime ReporterMay 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-tasmac-drunkards-fight-viral-video
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை, சின்னியம்பாளையம் அடுத்த ஆர்.ஜி புதூர் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடை மற்றும் பார் வளாகத்தில், மது போதை ஆசாமிகள் நடுரோட்டில் அரங்கேற்றிய வினோத ரகளை பரபரப்பு காட்சிகள் வைரல்.வழக்கம் போல காலை நேரத்தில் மது அருந்தக் குவிந்த போதை ‘வீரர்களுக்கு’ இடையே, திடீரென வாய் தகராறு ஏற்பட்டுப் வாக்குவாதம் வெடித்தது.

    போதை தலைக்கேறிய நிலையில் ஒருவரையொருவர் மிரட்டல் விடுத்தது சலசலப்பு நிலவியது.​இந்த மோதலின் உச்சக்கட்டமாக, போதையில் நிலைதடுமாறிய ஒரு நபர், டாஸ்மாக் அருகே கொட்டி வைக்கப்பட்டு இருந்த மணல் மேட்டின் மீது இருந்து அப்படியே தலைகுப்புறக் கீழே விழுந்து உருண்டார்.

    நள்ளிரவு அத்துமீறல்? மருத்துவமனை வாசலில் போதை ஆட்டம்..!


    விழுந்த வேகத்தில் போதை ஆசாமியின் ஆத்திரம் தாளாமல், அங்கு இருந்த மணலை அள்ளி எதிரே நின்றவர்கள் மீதும், வாரி, வாரி வீசி அதிரடி அலப்பறையில் ஈடுபட்டார்.பார்ப்பதற்குக் காமெடியாகவும், அதே சமயம் முகம் சுளிக்கும் வகையிலும் இருந்த இந்த “மணல் யுத்தத்தை” அங்கு இருந்த ஒருவர் செல்போனில் படம் பிடித்தார்.​தற்போது இந்தச் செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி, நெட்டிசன்கள் இடையே கடுமையான விமர்சனங்களையும், கிண்டல்களையும் பெற்று வருகிறது.

    Chinniyampalayam RG Pudur Coimbatore Local News 2026 Coimbatore social media viral Coimbatore Tasmac fight video Drunkards sand fight viral Funny Tasmac fight Tamil Tasmac viral video Tamil கோவை டாஸ்மாக் ரகளை கோவை லோக்கல் செய்திகள் கோவை வைரல் வீடியோ சின்னியம்பாளையம் ஆர்ஜி புதூர் டாஸ்மாக் சண்டை வீடியோ நெட்டிசன்கள் கிண்டல் வீடியோ போதை ஆசாமிகள் அலப்பறை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026
    Don't Miss

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    கோவையில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.