Browsing: Coimbatore Local News 2026
கோவையில் வீட்டு வாசலில் உறங்கிய போதை ஆசாமியால் இரு மகள்களுடன் தாய் தவித்த வீடியோ வைரலான நிலையில், அவசர உதவி எண்களின் அலட்சியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் நீட் தேர்வு குளறுபடிகளால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் 19 வயது மாணவி அனுகீர்த்தனா வாட்ஸ்-அப்பில் உருக்கமான செய்தி அனுப்பிவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் கல்யாணி யானை கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்கப் புதிதாக அமைக்கப்பட்ட சவர் மூலம் ஆனந்தக் குளியல் போடும் வைரல் வீடியோ.
கோவை வெள்ளக்கிணறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்கள் மற்றும் மருத்துவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
கோவை சின்னியம்பாளையம் டாஸ்மாக் அருகே போதை ஆசாமிகள் நடுரோட்டில் ஒருவருக்கொருவர் மணலை வாரி வீசி அலப்பறை செய்த வினோத ரகளை வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.
