Close Menu
    What's Hot

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»அண்ணா, எம்ஜிஆர் படைத்த சரித்திரம் மீண்டும் மலர்கிறது.. – ஆதவ் அர்ஜுனா..!
    தமிழ்நாடு

    அண்ணா, எம்ஜிஆர் படைத்த சரித்திரம் மீண்டும் மலர்கிறது.. – ஆதவ் அர்ஜுனா..!

    Prime ReporterBy Prime ReporterMay 13, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    cm-vijay-victory-statement-trust-vote-secular-social-justice-governance-thanks-allies
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    இதுதொடர்பாக தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது,

    தமிழ்நாடு அரசியல் சமரசமற்ற சமத்துவ போராட்டத்திற்கு பெயர்போனது. ஒவ்வொரு காலமும் அதனை வென்றெடுக்க, தமிழக மக்கள் தங்களுக்கான சாமானியர் கையில் தங்கள் மக்களாட்சியை ஒப்படைப்பர்.

    1967 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா வென்றடுத்தது அத்தகைய சாமானிய மக்களின் புரட்சி. 1977 ஆம் ஆண்டு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் வென்றது மீண்டுமொரு சரித்திரப் புரட்சி. அத்தகைய வரலாற்றுப் பொறுப்பை அரை நூற்றாண்டுக்கு பிறகு, அவர்கள் வீட்டுப் பிள்ளையான கழகத் தலைவர் அவர்களுக்கும், அவர் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கும் கொடுத்திருக்கிறார்கள் தமிழக மக்கள். தேர்தலில் மக்கள் ஆதரவுடன் தனிப்பெரும் கட்சியாக தேர்வான நாம்,

    இன்று அனைத்து மதச்சார்பற்ற தோழமை கட்சிகளின் ஆதரவோடு சட்டப்பேரவை வாக்கெடுப்பில் வெற்றிப் பெற்றிருக்கிறோம். “மதச்சார்பற்ற சமூகநீதி கொள்கைகளில்” உறுதிக்கொண்டு, மக்களுக்காக பணி செய்ய வந்திருக்கும் நம்மை வாழ்த்தி ஆதரவளித்த அனைத்து தோழமை கட்சிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன்.

    மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் தலைமையிலான ஆட்சி, தமிழ் நிலத்தின் உரிமையையும், அனைத்து மக்களுக்குமான நலனையும் மீட்டெடுக்கும். நம் பெருந்தலைவர்கள் காட்டிய கொள்கைப் பாதையில், எந்தவித சமரசத்திற்கும் இடமின்றி பயணிக்கும். இந்த காலத்தின் பொறுப்பில் அனைவரும் கைகோர்த்துப் பயணிப்போம். புது வரலாறு படைப்போம்!

    இவ்வாறு கூறியிருந்தார்.

    CM Vijay Thanks Message Confidence Vote Victory 2026 Joseph Vijay CM Speech Tamil Nadu Politics Today TN People Gratitude Speech TVK Government Success தமிழக அரசியல் செய்திகள் தமிழக மக்கள் உரை தவெக அரசு வெற்றி 2026 தளபதி விஜய் முதல்வர் நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி முதலமைச்சர் விஜய் நன்றி ஜோசப் விஜய் பேச்சு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026
    Don't Miss

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    தனது சொந்த அக்காவும் நடிகையுமான அம்பிகா மற்றும் தம்பி மீது காலியான செக்குகளைத் தவறாகப் பயன்படுத்தி 43.62 கோடி ரூபாய் மோசடி செய்ய முயன்றதாக நடிகை ராதா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.