Browsing: CM Vijay Thanks Message

“அண்ணா, எம்ஜிஆர் வழியில் சாமானியர்களின் புரட்சி இது!” – சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றிக்குப் பிறகு, மதச்சார்பற்ற சமூகநீதி கொள்கை வழிநின்று புது வரலாறு படைப்போம் என முதல்வர் விஜய் சூளுரை.

“இந்த வெற்றி தமிழக மக்களுக்கே சமர்ப்பணம்” – சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற பின், தமிழக மக்களுக்கு முதலமைச்சர் விஜய் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.