Close Menu
    What's Hot

    சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்.. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் கோவக்காயின் நன்மைகள்..!

    September 28, 2026

    தங்கத்தை விட தரமான பால் தான்.. எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தமிழிசை..!

    September 28, 2026

    “மதுரை வந்தடைந்த முதலமைச்சர் விஜய்!” – உற்சாகத்தில் கோஷமிட்ட ரசிகர்கள்..!

    September 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»விமர்சனங்களை வரவேற்போம்.. சபையில் அரங்கேறிய சுவாரஸ்யமான உரையாடல்..!
    தமிழ்நாடு

    விமர்சனங்களை வரவேற்போம்.. சபையில் அரங்கேறிய சுவாரஸ்யமான உரையாடல்..!

    Prime ReporterBy Prime ReporterMay 12, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    cm-vijay-speech-assembly-democracy-heart-beat
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சட்டசபையின் இரண்டாவது நாள் அமர்வு இன்று தொடங்கியது. இதில், யாரும் போட்டியிடாத சபாநாயகர் ஜேசிபி பிரபாகரனும் துணை சபாநாயகராக ரவிசங்கரன் போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டனர். அதன் பின்னர், சபாநாயகர் ஜேசிபி பிரபாகரன் மரபு படி அவை முன்னவர் செங்கோட்டை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் என இரு கைகளை பிடித்து சபாநாயகரை அமர வைத்தனர்.

    சட்டமன்றத்தில் திமுக – தவெக மோதல்?நிர்வாகத்தில் திமுக தான் சீனியர்..!

    சபாநாயகரை வாழ்த்தி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் சட்டமன்றத்தில், முதன்முறையாக முதலமைச்சர் விஜய் பேசியதாவது, இங்கிலாந்தில் மன்னராட்சி இருந்த காலத்தில் நாடாளுமன்றம் செயல்பட்டு கொண்டிருந்தது மன்னர் ஒரு பணியை செய்ய வேண்டும் என்று விரும்பும் நாடாளுமன்றம் அதை நிராகரிக்கும்.

    நாடாளுமன்றத்தின் கருத்தை மன்னரிடம் சொல்ல வேண்டியவர் சபாநாயகர், அதற்கு துணிவு வேண்டும். சில பணிகளை செய்ய நாடாளுமன்றம் அனுமதி வேண்டுமே தவிர மரண தண்டனை அளிக்கும் முடிவு மன்னருக்கு உண்டு தான். விரும்பியதை நாடாளுமன்றம் நிராகரித்ததை சொல்லும்,

    சபாநாயகருக்கு மன்னர் மரண தண்டனை விதிப்பார். சபாநாயகர் தலையை வெட்டி விடுவதால், யாருமே அந்த பதவிக்கு வர மாட்டார்கள். நாடாளுமன்றத்தில் புதிய ஆட்சி அமையும் போது சபாநாயகர் அறிவிக்கப்பட்டால், அவர் ஓட்டம் பிடித்து விடுவார், அவை முன்னவரும் எதிர்க்கட்சி தலைவரும் அவரை தடுத்து நிறுத்தி இருக்கையில், அமர வைப்பார்கள். இதுதான் அந்த காலத்தில் இருந்த மரபு.

    ஜனநாயக முறையிலும், அந்த மரபு தொடர்கிறது. ஜனநாயகத்தின் இதயமாக இந்த பேரவை செயல்பட வேண்டும். மக்களே மக்களுக்காக நடத்தும் ஆட்சி மக்களாட்சி என ஆபிரகாம் லிங்கன் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக்கழக உறுப்பினர்கள் அனைவரும் சபாநாயகருக்கு உதவியாக செயல்படுவார்கள். மக்களின் எதிர்பார்ப்புகளை பயன்படுத்தும் திட்டங்களை அமல்படுத்தும் பொறுப்பு பேரவைக்கு இருக்கிறது.

    அதிகமான மக்கள் இந்த ஆட்சியில், நன்மை பெற்றுள்ளார்கள் என சொல்லும் வகையில், செயல்பட இருக்க வேண்டும். சட்டமன்ற நடவடிக்கைகள் சீராக செம்மையாக நடக்க வேண்டும். ஒரு உறுப்பினர் உள்ள கட்சிக்கும் அவையில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பேரவையில் அனைவரும் சமம் சட்டமன்ற மரபுகள் தேடிப் பாதுகாக்கப்பட வேண்டும். அதிகமான மக்கள் இந்த ஆட்சியில் நன்மை பெற்றுள்ளார்கள் என சொல்லும் வகையில் செயல்பாடு இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் சட்டமன்றத்தில் பேசி இருந்தார்.

    Assembly Democracy CM Vijay First Address CM Vijay Speech Heart of Democracy Tamil Nadu Political News TN Legislative Assembly TVK Governance ஆளுங்கட்சி எதிர்க்கட்சி விவாதம் சட்டமன்ற உரையாடல் தமிழக சட்டமன்றம் 2026 தவெக அரசு மக்கள் நலத் திட்டங்கள் முதல்வர் விஜய் பேச்சு ஜனநாயகத்தின் இதயம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தங்கத்தை விட தரமான பால் தான்.. எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தமிழிசை..!

    September 28, 2026

    “மதுரை வந்தடைந்த முதலமைச்சர் விஜய்!” – உற்சாகத்தில் கோஷமிட்ட ரசிகர்கள்..!

    September 28, 2026

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: புதிய திருப்பம் – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முறையீடு..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: யாருடைய அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை?.. சிபிஎம் சண்முகம் அதிரடி கேள்வி..!

    September 25, 2026

    “அதிமுக – திமுக எல்லாம் ஒரு கிளைக் கட்சி” – மதுராந்தகத்தில் அனல் பறக்கும் அரசியல்..!

    September 25, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சங்கிலியால் கட்டுவது சரியா?.. விலங்குகள் நலனுக்காகக் குரல் கொடுக்கும் நடிகை சந்தியா..!

    September 28, 2026

    சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்.. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் கோவக்காயின் நன்மைகள்..!

    September 28, 2026

    “ஃபகத் பாசிலை பார்த்து வியந்த சூர்யா!” – சினிமா மேடையில் நெகிழ்ச்சிப் பேச்சு..!

    September 28, 2026

    விடைகொடுத்த நடிகை விஜயலட்சுமி.. இனி எந்த சமூக வலைதளப் பக்கங்களிலும் வீடியோக்கள் இல்லை..!

    September 28, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026
    Don't Miss

    சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்.. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் கோவக்காயின் நன்மைகள்..!

    September 28, 2026

    நம் பாரம்பரிய சமையலில் இடம்பெறும் கோவக்காய் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், உடல் எடையைச் சீராகப் பராமரிக்கவும் பெரிதும் உதவுகிறது.

    தங்கத்தை விட தரமான பால் தான்.. எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தமிழிசை..!

    September 28, 2026

    “மதுரை வந்தடைந்த முதலமைச்சர் விஜய்!” – உற்சாகத்தில் கோஷமிட்ட ரசிகர்கள்..!

    September 28, 2026

    சங்கிலியால் கட்டுவது சரியா?.. விலங்குகள் நலனுக்காகக் குரல் கொடுக்கும் நடிகை சந்தியா..!

    September 28, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.