Close Menu
    What's Hot

    விற்பனை வரியைக் குறையுங்கள்.. அரசுக்கு எடப்பாடி பழனிசாமி திடீர் கோரிக்கை..!

    May 15, 2026

    பியூட்டி பார்லர் போகவே வேண்டாம்.. உடனடி பொலிவு தரும் ஃபேஸ் பேக்..!

    May 15, 2026

    ஆபரேஷன் தேவையில்லை.. மூல நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் ‘துத்தி கீரை’..!

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆன்மிகம்»பணக்காரர் ஆகணுமா?.. உங்கள் வீட்டின் இந்த பொருட்களை இரவில் மூடி வைப்பது அவசியம்..!
    ஆன்மிகம்

    பணக்காரர் ஆகணுமா?.. உங்கள் வீட்டின் இந்த பொருட்களை இரவில் மூடி வைப்பது அவசியம்..!

    Prime ReporterBy Prime ReporterMay 5, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vastu Tips Avoid Keeping These Open Night
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொதுவாக இந்த ஐந்து பொருட்களில் நாம் செய்யும் தவறுகளால் மகாலட்சுமி வெளியேற தரித்திரம் தான் வீட்டிற்கு வந்து சேரும் என வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகிறது. அவை என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் தெளிவாக காண்போம். வாஸ்து என்பது வெறும் கட்டிடக்கலை மட்டுமல்ல அது நம் வாழ்விடத்தில் ஆற்றல்களை முறைப்படுத்தும் ஒரு வாழ்வியல் முறை என்பது அனைவரும் அறிந்த விஷயமே.

    பொதுவாக நமது இல்லங்களில் மகிழ்ச்சியும் செல்வமும் தடையின்றி பெருக வேண்டும் என்பதற்காக அனைவரும் வாஸ்து பார்த்து சில செயல்களை செய்வார்கள். ஆனால், அறியாமையினால் இரவில் நாம் செய்யும் சில செயல்கள் நமக்கு எதிர்மறை ஆற்றலை ஈர்த்து வறுமையை உண்டாக்குகிறது. இரவில் கீழ்க்கண்ட பொருட்களை திறந்து வைப்பது அல்லது கவனக்குறைவாக கையாளுவதையோ தவிர்க்க வேண்டும்.

    துடைப்பம்

    Vastu Tips Avoid Keeping These Open Night

    துடைப்பத்தை வெறும் குப்பையை அகற்றும் கருவியாக மட்டும் பார்க்காமல் அது மகாலட்சுமியின் அம்சமாக கருதப்பட வேண்டும். துடைப்பத்தை கண்ட இடங்களில் போடுவது அல்லது மற்றவர் கண்களில் படும்படி வைப்பது தவறான செயலாகும். இரவில் துடைப்பத்தை அதன் உரிய இடத்தில் மறைவாக வைக்க வேண்டும். துடைப்பத்தை சரியாக வைக்காத வீட்டில் பணத்தட்டுப்பாடு வீண் விரயங்களும் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.

    எச்சில் பாத்திரங்கள்

    Vastu Tips Avoid Keeping These Open Night

    நாள் முழுதும் உழைத்த சோர்வு இருப்பார்கள் இரவு உண்ட பாத்திரங்களை அப்படியே போட்டுவிட்டு உறங்கச் செல்வார்கள். இது வீட்டின் எதிர்மறை ஆற்றலை முற்றிலும் அழித்துவிடும். அசுத்தமான பாத்திரங்கள் தரித்திரத்தை அதாவது வறுமையை உண்டாக்குவதாக சொல்லப்படுகிறது. உடல் நல பாதிப்புகளை தவிர்க்கும் லக்ஷ்மி கடாட்சம் கிடைக்கும். உறங்கும் முன்பே பாத்திரங்களை சுத்தம் செய்வது சிறந்தது.

    தடைப்பட்ட காரியங்கள் கைகூடும்.. ஆரோக்கியம் மற்றும் ஐஸ்வர்யம் தரும் மஞ்சள் மாலை..!

    உணவுப்பொருட்கள்

    Vastu Tips Avoid Keeping These Open Night

    பால், தானியங்கள் மற்றும் சமைத்த உணவுகளை இரவில் திறந்து வைக்க கூடாது. காற்றில் இருக்கும் நுண்கிருமிகள் உணவை சிதைப்பது ஒரு புறம் இருக்க ஆன்மீக ரீதியாக திறந்து வைக்கப்பட்ட எதிர்மறை சக்திகளால் இருக்கக்கூடும். இதனால், குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். எனவே, அனைத்து உணவுப் பொருட்களையும் முறையாக மூடி வைப்பது சிறந்தது.

    தண்ணீர் பாத்திரங்கள்

    Vastu Tips Avoid Keeping These Open Night

    தண்ணீர் என்பது பஞ்சபூதங்களில் முக்கியமானது மற்றும் நேர்மறை ஆற்றலின் ஆதாரமாக கருதப்படுகிறது. இரவில் தண்ணீர் வாளிகளையோ அல்லது பாத்திரங்களையோ திறந்து வைப்பது தவிர்க்க வேண்டும். குறிப்பாக, படுக்கையறைகளில் திறந்த நிலையில் தண்ணீர் வைப்பது மன அமைதியை குறைக்கும். நீர்நிலைகள் எப்போதும் பாதுகாப்பாக மூடி இருப்பதே சிறந்தது.

    சாவிகள்

    Vastu Tips Avoid Keeping These Open Night

    செல்வத்தின் ஆதாரமாக பணத்தையும் அதை ஈர்க்க வைக்கும் லாக்கர் சாவிகளையும் அலட்சியமாக வைப்பது வாஸ்துபடி பெரும் தவறாக கருதப்படுகிறது. சாவிகளை மேஜை மீது அல்லது மற்றவர் பார்வையிடப்படும் படி வைக்காமல் பாதுகாப்பான பெட்டியிலோ அல்லது பாதுகாப்பான இடங்களில் வைக்க வேண்டும். சாவிகளை சரியாக பராமரிக்காதது தேவையற்ற பண இழப்புகளுக்கு வழிவகுப்பு கூடும். மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் காலம் காலமாக பின்பற்றப்படும் வாஸ்து சாஸ்திர விதிகள் ஜோதிட கருத்துக்கள் மற்றும் நம்பிக்கையில் அடிப்படையில் தொகுக்கப்பட்டது ஆகும்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Night Time Vastu Rules Prevent Financial Loss Remove Vastu Dosham Spiritual News Tamil Vastu Shastra Benefits Vastu Tips Tamil Wealth Prosperity Vastu ஆன்மீக தகவல்கள் இரவு நேர வாஸ்து பண இழப்பு தவிர்க்க வாஸ்து குறிப்புகள் வாஸ்து சாஸ்திரம் வாஸ்து தோஷம் நீங்க வீட்டில் செல்வம் பெருக
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தொழிலில் நஷ்டமா?.. கடன் தொல்லை தீரவும், பண வரவு அதிகரிக்கவும் எளிய வழி..!

    May 15, 2026

    தடைப்பட்ட காரியங்கள் கைகூடும்.. ஆரோக்கியம் மற்றும் ஐஸ்வர்யம் தரும் மஞ்சள் மாலை..!

    May 2, 2026

    யாருக்கெல்லாம் ‘சங்கு மாலை’ செட் ஆகும்?.. அதீத சக்திகள் இதோ..!

    May 1, 2026

    சித்ரா பவுர்ணமி 2026: பாவ வினைகளை நீக்கும் அரிய நாள்!

    April 30, 2026

    செவ்வாய் தோஷம் நீங்க.. பவள மாலை செய்யும் அற்புத மாற்றங்கள்..!

    April 29, 2026

    90’ஸ் கிட்ஸா நீங்க.. திருமணத் தடை நீங்கும் ‘இந்த’ கோயிலுக்கு போயிட்டு வாங்க..!

    April 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ரூ.500-க்காக பார்களில்.. 4 மாதக் குழந்தை.. பாடகி கெனிஷா பகிர்ந்த கண்ணீர் பக்கங்கள்..!

    May 15, 2026

    நீலாங்கரை டூ போயஸ் கார்டன்.. முதலமைச்சர் விஜயை புறக்கணித்த ரஜினி?..!

    May 15, 2026

    மக்கள் மனதை வெல்ல இதுதான் வழி.. வேலுமணியின் ‘வா.. வா..’ ஃபார்முலா..!

    May 15, 2026

    தொழிலில் நஷ்டமா?.. கடன் தொல்லை தீரவும், பண வரவு அதிகரிக்கவும் எளிய வழி..!

    May 15, 2026

    வந்தே பாரத் கண்ணாடியை உடைத்த சிறார்கள்.. மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்..!

    May 15, 2026
    Don't Miss

    விற்பனை வரியைக் குறையுங்கள்.. அரசுக்கு எடப்பாடி பழனிசாமி திடீர் கோரிக்கை..!

    May 15, 2026

    “ஆந்திராவில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையைக் குறைக்க வேண்டும்!” – ஆந்திரப் பிரதேசத்தின் தெலுங்கு தேசம் (TDP) அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்து அறிக்கை.

    பியூட்டி பார்லர் போகவே வேண்டாம்.. உடனடி பொலிவு தரும் ஃபேஸ் பேக்..!

    May 15, 2026

    ஆபரேஷன் தேவையில்லை.. மூல நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் ‘துத்தி கீரை’..!

    May 15, 2026

    தொழிலில் நஷ்டமா?.. கடன் தொல்லை தீரவும், பண வரவு அதிகரிக்கவும் எளிய வழி..!

    May 15, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.