Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»அழகு & பேஷன்»அனைத்து சரும பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு ‘சந்தனம்’..!
    அழகு & பேஷன்

    அனைத்து சரும பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு ‘சந்தனம்’..!

    Prime ReporterBy Prime ReporterApril 21, 2026Updated:April 21, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Sandalwood benefits for glowing and healthy skin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோடைகாலம் என்றாலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். சரும செல்கள் சேதம் அடையும் வறண்ட சருமம் உள்ளவர்கள் தங்களின் தோல் சேதம் அடையாமல் பாதுகாக்க வேண்டியது கடமையாக உள்ளது.

    முகம் ஜொலிக்கணுமா?.. டாப் 5 ஹெல்த் டிரிங்க்ஸ்..!

    இயல்பாகவே சந்தனம் குளிர்ச்சியான ஒன்றாகும். இதனை முகத்திற்கு பேஸ் பேக் போட்டு வந்தால், முகத்தில் ஏற்படக்கூடிய கருமை நிறம் நீங்கி முகம் வெள்ளையாகவும் பொலிவோடு பிரகாசமாகவும் இருக்கும். இக்காலகட்டத்தில், பெண்கள் தங்களின் சரும அளவை பராமரிப்பதற்கு பல கிரீம்களையும் கெமிக்கல்களையும் உபயோகிக்கிறார்கள்.

    Sandalwood benefits for glowing and healthy skin

    இதனால், சீக்கிரமே தோல் வறண்டு அலர்ஜி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதிலிருந்து எளிதில் விடுபடுவதற்கு சந்தனம் பெரும் உதவியாக இருக்கிறது. அதிலும், சந்தனத்தை கொண்டு முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு வந்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் வெள்ளையாகவும், பொலிவோடும் பிரகாசமாகவும் மாறிவிடும்.

    Sandalwood benefits for glowing and healthy skin

    பொதுவாக சந்தனம் சிவப்பு, மஞ்சள், வெண்மை என மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. சந்தனம் இயற்கையாகவே வலுவான மனம் கொண்டதாக அறியப்படுகிறது. இது நிறைய அழகு சாதன தயாரிப்புகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சந்தன கட்டைகள், சந்தன எண்ணெய் ஆகியவை மருத்துவ பயன் கொண்டவை.

    Sandalwood benefits for glowing and healthy skin

    சந்தனத்தின் நன்மைகள்

    • சந்தனம் சன் டானைக் குறைக்கிறது.
    • சந்தனத்தில் இருக்கும் இயற்கை எண்ணைகள் தோளில் சூரியனின் தீங்கு விளைக்கும் கதிர்களில் இருந்து போராட உதவுகிறது.
    • சருமத்தை குளிர்விக்க உதவுகிறது.
    • கோடை காலத்தில் அதிக வெப்பத்திலிருந்து உங்களை பாதுகாக்கிறது.
    • சருமத்தில் ஏற்படும் அலர்ஜி, எரிச்சல், வீக்கம் போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய சந்தனம் உதவுகிறது.
    • இது எரியும் உணர்ச்சிகளை குறைக்க உதவுகிறது.
    Sandalwood benefits for glowing and healthy skin
    • பூச்சி கடித்தால் தோன்றும் தொற்றுகளை எதிர்த்து போராடுவோம் உதவுகிறது.
    • சந்தனம் ஓபன் போர்ஸ் எனும் சருமத்துளைகளை இறுக்குவதோடு, அடைத்து வைக்கப்பட்ட துளைகளை திறந்து சருமத்தில் உள்ள தூசி, அழுக்குகளை நீக்கி சருமத்தை பொலிவாக்குகிறது.
    • சந்தனம் ஆன்டி செப்டிக்காக செயல்படுகிறது.
    • மேலும், கிருமி நாசினியாகவும் உள்ளது.
    Sandalwood benefits for glowing and healthy skin
    • வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களால் ஏற்படும் முகப்பரு மற்றும் பிற ஒவ்வாமைகள் பிரச்சனைகளை நீக்க இது உதவுகிறது.
    • சந்தனம் சருமத்திற்கு குளிர்ச்சியை தருகிறது.
    • மேலும் உங்கள் சருமத்திற்கு மிகவும் ஆரோக்கியமான பளபளப்பையும் கொடுக்கிறது.
    • புத்துணர்ச்சியும் கொடுக்கிறது.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Dry skin care tips Tamil Face care for summer season Natural Beauty Tips Tamil Natural face packs for summer Tamil Natural ways for glowing face Sandalwood face pack benefits Summer home remedies for glowing skin Summer Skin Care Tamil இயற்கை அழகு குறிப்புகள் கோடைக்கால சரும பராமரிப்பு சந்தன ஃபேஸ் பேக் பலன்கள் முகம் பொலிவு பெற இயற்கை வழி வறண்ட சருமம் பராமரிப்பு வெயில் கால முக பராமரிப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கெமிக்கல் ப்ளீச்சுக்கு பை-பை.. வீட்டிலேயே முகத்தை பளபளப்பாக்க 5 சூப்பர் ஃபேஸ் பேக்குகள்..!

    September 5, 2026

    முடி கொட்டுதா?.. நீங்க செய்யும் இந்த 5 தவறுகளை உடனே நிறுத்துங்க..!

    August 13, 2026

    ஆணழகர்களே.. ‘விராட் கோலி ‘ தாடி வேணுமா?.. இதை படிச்சா இனி தாடியோட தான் இருப்பீங்க..!

    August 11, 2026

    அடர்த்தியான மற்றும் நீளமான முடி வேண்டுமா?.. பளபளப்பான கூந்தல் பெற மாஸ்க்..!

    August 10, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    ஆண்களுக்கான ஸ்கின் கேர்.. கரும்புள்ளி மற்றும் கருமையை போக்கும் அற்புதம்..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.