Close Menu
    What's Hot

    அறிவை வழங்கும் ஐந்து முக முருகன்: ஓதிமலை திருத்தலத்தின் வரலாற்று அதிசயங்களும், போகர் சித்தரின் ரகசியமும்!

    April 21, 2026

    தனுஷுடன் கைகோர்க்கும் மிருணாள் தாக்கூர்.. பேசி முடிச்சாச்சு..!

    April 21, 2026

    உலகப் பொருளாதாரம் மீண்டும் ஊசலாட்டம்: அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம் நாளை முடிகிறது! இஸ்லாமாபாத்தில் ஜே.டி. வான்ஸ், ஜாரெட் குஷ்னர் அதிரடிப் பேச்சு வார்த்தை

    April 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»ரத்தம் வந்தும் சிரித்த முகம்.. விஜய்க்கு ரசிகர்கள் கொடுத்த அடுத்தடுத்த அதிர்ச்சிகள்..!
    தமிழ்நாடு

    ரத்தம் வந்தும் சிரித்த முகம்.. விஜய்க்கு ரசிகர்கள் கொடுத்த அடுத்தடுத்த அதிர்ச்சிகள்..!

    Prime ReporterBy Prime ReporterApril 21, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Fan throws pori urundai to Vijay during roadshow
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயை காண ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் விஜய்க்கு கூல்ட்ரிங்ஸ் பாட்டில்களை தூக்கி எறிவது தர்பூசணி பழத்தை தூக்கி எறிவது என செயல்பட்டு வருகிறார்கள். கட்சி துண்டுகளை தாண்டி தற்போது, பெரிய ஐட்டமாக வீசி வருகின்றனர்.

    #WeTrustVIJAY மற்றும் #DMKWinningBig.. களத்தை விட இணையத்தில் அனல் பறக்கும் பிரச்சாரம்..!

    சமீபத்தில், பொக்கே ஒன்று வீசும்போது விஜய்க்கு அதில் இருந்த முள் குத்தி கையெல்லாம் ரத்தம் வந்துவிட்டதாக ராஜ்மோகன் சமீபத்தில் அளித்த பேட்டியில், தெரிவித்திருந்தார். ஆனாலும், விஜய் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சிரித்த முகத்துடனே மக்களின் அன்பை ஏற்று வருகிறார்.

    மக்கள் மனதில் பதிந்த மாற்றத்தின் முகவரி நமது வெற்றித் தலைவர்! #VoteForTVK #VoteForWhistle #TVKForTN2026 pic.twitter.com/MynQ8DDPGt

    — TVK IT Wing Official (@TVKHQITWingOffl) April 21, 2026

    தற்போது ரசிகர் ஒருவர் பொரி உருண்டை பாக்கெட்டை விஜையிடம் தூக்கி எறிந்தார். அதை பார்த்து என்னவென்று தெரியாமல் விஜயின் பாடிகாட் காட்ட சிரித்து முகத்துடனே அதை வாங்கி வைத்துக் கொண்டார். இன்றுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைய உள்ள நிலையில், இன்றும் விஜய் பிரச்சாரத்திற்காக வெளியே வருவாரா அல்லது இன்றைக்கும் ரெஸ்ட்டா என நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

    Ennada PORI URUNDAI Pocket Ellam Thoogi Pottu Irukenga.. 😁

    Annan @TVKVijayHQ Adha Pathuttu Srikuraru 👌🤣 pic.twitter.com/lO3A1OOG5h

    — Prakash Vijay (@PrakazVijay_Of) April 20, 2026
    Fan throws gift to Vijay during rally Thalapathy Vijay latest video TVK election campaign news Vijay pori urundai video Vijay reaction to fans gift during roadshow Vijay roadshow Chennai Vijay Tiruvallur roadshow தவெக தேர்தல் பிரசாரம் தளபதி விஜய் லேட்டஸ்ட் வீடியோ விஜய் திருவள்ளூர் ரோட் ஷோ விஜய் பொரி உருண்டை வீடியோ விஜய் ரோட் ஷோ சென்னை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    #WeTrustVIJAY மற்றும் #DMKWinningBig.. களத்தை விட இணையத்தில் அனல் பறக்கும் பிரச்சாரம்..!

    April 21, 2026

    ரஜினி வீட்டு கதவைத் தட்டிய திமுக.. தேர்தல் நேரத்தில் நடந்த முக்கிய சந்திப்பு பின்னணி..!

    April 21, 2026

    இந்தா வெச்சுக்கோ.. விஜய்யின் க்யூட் சைகையும்.. உச்சகட்ட ஆத்திரமும்..! (வீடியோ)

    April 21, 2026

    தவெக தலைவர் விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பு குளறுபடி? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து!

    April 20, 2026

    பிரசாரத்தில் நெகிழ்ச்சி.. இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்..! (வீடியோ)

    April 20, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. சீமானை வறுத்தெடுக்கும் எதிர்க்கட்சிகள்..! (வீடியோ)

    April 20, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உலகப் பொருளாதாரம் மீண்டும் ஊசலாட்டம்: அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம் நாளை முடிகிறது! இஸ்லாமாபாத்தில் ஜே.டி. வான்ஸ், ஜாரெட் குஷ்னர் அதிரடிப் பேச்சு வார்த்தை

    April 21, 2026

    ஓட்டுக்கு ரூ.5000.. 2000 ரவுடிகள்?.. அம்மன் அர்ச்சுணன் ஆவேசப் பிரச்சாரம்..!

    April 21, 2026

    அண்ணாமலை விமர்சனம்.. திமுக பணப்பட்டுவாடா புகார் குறித்து செந்தில் பாலாஜி சொன்ன பதில்..!

    April 21, 2026

    ஓட்டுக்கு பணம்?.. தேர்தல் ரத்து?.. சுயேச்சை வேட்பாளர் அதிரடி..!

    April 21, 2026

    IAS, IPS கனவா?.. மாணவர்களுக்கு சைலேந்திரபாபு கொடுத்த ஸ்பெஷல் டிப்ஸ்..!

    April 21, 2026
    Don't Miss

    அறிவை வழங்கும் ஐந்து முக முருகன்: ஓதிமலை திருத்தலத்தின் வரலாற்று அதிசயங்களும், போகர் சித்தரின் ரகசியமும்!

    April 21, 2026

    ஓதிமலை முருகன் கோவிலின் அரிய 5 முக தரிசனம், நடை திறக்கும் நேரம் மற்றும் செல்லும் வழி குறித்த முழுமையான தகவல். 1800 படிகள் கொண்ட அதிசய மலையின் வரலாறு இதோ

    தனுஷுடன் கைகோர்க்கும் மிருணாள் தாக்கூர்.. பேசி முடிச்சாச்சு..!

    April 21, 2026

    உலகப் பொருளாதாரம் மீண்டும் ஊசலாட்டம்: அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம் நாளை முடிகிறது! இஸ்லாமாபாத்தில் ஜே.டி. வான்ஸ், ஜாரெட் குஷ்னர் அதிரடிப் பேச்சு வார்த்தை

    April 21, 2026

    திட்டமிட்ட சதி?.. விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர்..!

    April 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.