Close Menu
    What's Hot

    ஜூன் 10: இன்று யாருக்கு பணமழை பொழியும்? .. இன்றைய ராசி பலன்..!

    June 10, 2026

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆன்மிகம்»மனக் குழப்பமா?.. எதிர்மறை எண்ணங்களை விரட்டி புத்துணர்ச்சி அளிக்கும் ‘அதிசய மாலை’..!
    ஆன்மிகம்

    மனக் குழப்பமா?.. எதிர்மறை எண்ணங்களை விரட்டி புத்துணர்ச்சி அளிக்கும் ‘அதிசய மாலை’..!

    Prime ReporterBy Prime ReporterApril 17, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    red-sandalwood-malai-benefits-for-mental-peace
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சிவப்பு சந்தன மாலை அதாவது செஞ்சந்தன மாலை ஆன்மீக ரீதியாகவும் ஜோதிட ரீதியாகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது, மன அமைதிக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஜோதிட பலன்களில் செஞ்சந்தன மாலை அணிவதன் மூலம் தடைகளை நீக்குபவர் கணபதி மற்றும் தெய்வீக அன்னையின் சக்தியை பெற உதவுகிறது.

    red-sandalwood-malai-benefits-for-mental-peace

    சிவன்மலை ஆண்டவரை தரிசித்தால் தீரும் பிரச்சனைகள்.. நிஜமாகும் முருகனின் வாக்கு..!

    இது எதிர்மறை ஆற்றல்களில் இருந்து உங்களை பாதுகாத்து உடலின் ஆற்றல் சமநிலையை மேம்படுத்துகிறது. இந்த மாலை அணிவதன் மூலம் மன அமைதி மற்றும் தியானத்திற்கு உதவுகிறது. ரத்த சந்தன மாலை செவ்வாய் கிரகத்தின் ஆற்றலுடன் தொடர்புடையது. இதை அணிவதால் ரத்த சம்பந்தமான நோய்கள் நீங்கும் தைரியம் தன்னம்பிக்கை மற்றும் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு தோஷ நிவர்த்தி கிடைப்பதாக நம்பப்படுகிறது.

    red-sandalwood-malai-benefits-for-mental-peace

    இது தெய்வீக சக்தி அதிகரித்து முன்னேற்ற பாதையில் ஆன்மீக பாதையில் முன்னேற வழி வகுக்கிறது. பொதுவாக 108 மணிகளை கொண்ட மாலை மந்திரங்களை ஜெபிப்பதற்கும் மனதை தூய்மைப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக, உண்மையான செஞ்சந்தன மாலைகளை நம்பகமான கடைகளில் வாங்குவது அதன் முழு பலனைப் பெற உதவியாக இருக்கும்.

    red-sandalwood-malai-benefits-for-mental-peace

    சிவப்பு சந்தன மாலை விஞ்ஞானரீதியாக டெரோபஸ் சாண்டல் இன் என்று அழைக்கப்படுகிறது. இது ஆயுர்வேத மருத்துவ முறையில் ஒரு புகழ்பெற்ற தாவரமாக கருதப்படுகிறது. இந்த தாவரம் வீக்கம், காயங்கள், தோல் பிரச்சினை மற்றும் இன்னும் பல நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    red-sandalwood-malai-benefits-for-mental-peace

    இந்த சந்தனமானது திலகம் இடுவதற்கு மட்டும் அல்லாமல் மாலையாகவும் அணியப்படுகிறது. நாம் அனைவரும் சந்தன மாலைகளை அணிந்து கொள்ளலாம். சந்தன மாலைகள் பல மாதங்களுக்கு மனம் மயங்கும் மணம் பரப்ப கூடியவை. சிவப்பு சந்தன மாலை பஞ்சபூதங்களின் துணை பெற உதவி செய்கிறது. மேலும், எதிர்மறை சக்திகளை விளக்கவும் பயன்படுவதாக நம்பப்படுகிறது.

    red-sandalwood-malai-benefits-for-mental-peace

    பொதுவாக ஹோமம் பூஜை கோவில் திருவிழா மற்றும் தெய்வ தரிசனம் போன்றவற்றில் ஈடுபடும் போது சிவப்பு சந்தன மாலை அணிந்து கொள்வார்கள். சிவப்பு சந்தன மாலையின் பயன்கள் உடல் வலிமை மற்றும் மன உறுதியை அதிகரிக்கிறது. மேலும், ரத்த ஓட்டத்தை மேம்படுகிறது. அஜீரணம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. சளி, வயிற்றுப்போக்கு மற்றும் சரும நோய்களை நீக்கவும் புற்றுநோய்க்கு எதிரான பண்புகளையும் கொண்டுள்ளது.

    red-sandalwood-malai-benefits-for-mental-peace

    மேலும், மார்பகம், பெருங்குடல், கணையம், புற்றுநோய் அபாயத்தை குறைக்கவும் இது உதவுவதாக நம்பப்படுகிறது. மன உறுதியையும் ஆன்மீக சக்தியையும் வழங்கும் சிவப்பு சந்தனம், மன ஒருமைப்பாடு உடலுக்கு குளிர்ச்சியை தந்து மன இறுக்கத்தை விளக்கி உள்ளுணர்வை மேம்படுத்துகிறது.

    How to wear Red Sandalwood Malai Ratha Santhana Malai Tamil Red Sandal Spiritual Benefits Red Sandalwood Malai Benefits Red Sandalwood Rosary Benefits Removing Negative Energy Ways to get Mental Peace எதிர்மறை ஆற்றல் நீங்க சிவப்பு சந்தன மாலை பயன்கள் மன அமைதி பெற வழி ரத்த சந்தன மாலை ரத்த சந்தன மாலை அணிவது எப்படி ரத்த சந்தனம் ஆன்மீக பயன்கள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பல்லி விழுந்தால் ஆபத்தா, நன்மையா?.. கௌரி சாஸ்திரம் சொல்லும் பலன்கள்..!

    June 9, 2026

    ஏழு தலைமுறை பாவங்களைப் போக்கும் தர்ப்பணம்.. பரிபூரண ஆசியைப் பெறும் ரகசியம்..!

    June 2, 2026

    நாற்காலிக்கு பின்னால் ஜன்னல் இருக்கிறதா?.. தவறியும் ‘இந்த’ திசையைப் பார்க்காதீங்க..!

    June 1, 2026

    வெறும் 5 நிமிடத்தில் குடும்ப திருஷ்டி காலி.. தடைகளை உடைக்கும் அற்புத வழிகள்..!

    May 25, 2026

    உடல் சூடு முதல் செவ்வாய் தோஷம் வரை அத்தனையுமே கியூர்.. நெகட்டிவ் எனர்ஜியை விரட்டும் ஆன்மீக ஆயுதம்..!

    May 21, 2026

    குழந்தை பேறு இல்லையா… கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் ‘அந்த’ பொருள்..!

    May 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026

    கடையிலே வாங்க வேண்டாம்.. மாம்பழ ஐஸ்கிரீம் இனி வீட்டிலேயே செய்யலாம்..!

    May 26, 2026

    உடல் சூட்டிற்கு முற்றுப்புள்ளி.. தொப்பையை சட்டென்று குறைக்கும் மேஜிக் கஞ்சி..!

    May 19, 2026

    முதலமைச்சர் விஜய் மற்றும் மு.க.ஸ்டாலின் சந்திப்பு.. தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வு..!

    May 11, 2026
    Don't Miss

    ஜூன் 10: இன்று யாருக்கு பணமழை பொழியும்? .. இன்றைய ராசி பலன்..!

    June 10, 2026

    மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குரிய இன்றைய தினசரி ராசி பலன்கள் மற்றும் அதிர்ஷ்ட பலன்களின் முழுமையான ஆன்மீகத் தொகுப்பு இதோ.

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.