Close Menu
    What's Hot

    பங்குச்சந்தையில் அதிரடி: டாப் 8 நிறுவனங்களின் மதிப்பு ₹1.87 லட்சம் கோடி உயர்வு! முழு விவரம்.

    April 20, 2026

    ஏப்ரல் 20: வாரத் தொடக்கத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்..!

    April 20, 2026

    ஏப்ரல் 19: விடுமுறை நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை?..

    April 19, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»த்ரிஷாவுடன் சென்றபோது இருந்தவர்.. இப்போ மிஸ்ஸிங்.. விஜய்க்காக நின்ற அவர் எங்கே?..
    தமிழ்நாடு

    த்ரிஷாவுடன் சென்றபோது இருந்தவர்.. இப்போ மிஸ்ஸிங்.. விஜய்க்காக நின்ற அவர் எங்கே?..

    Prime ReporterBy Prime ReporterApril 9, 2026Updated:April 9, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    actor-vijay-bodyguard-arun-suresh-missing-from-recent-events
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நாளைய முதலமைச்சர் விஜய் என்று இணையதளத்தில் விஜய்க்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் பலரும் செயல்பட்டு வரும் நிலையில், விஜய்யுடன் இருந்த அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்த பாதுகாவலரை இப்பொழுது பார்க்க முடியவில்லை என்ற கேள்விகளும் சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது.

    actor-vijay-bodyguard-arun-suresh-missing-from-recent-events

    உண்மையான காங்கிரஸ் நம்ம பக்கம்.. விஜய்யின் அதிரடி அரசியல் அட்டாக்..!

    அதாவது, விஜய் உடன் தற்போது உள்ள பாதுகாவலருடன் மற்றொரு பாதுகாவலரான அருண் சுரேஷ் என்றவர் இருந்தார். அவர் தற்போது, விஜயுடன் இல்லை என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். குறிப்பாக, விஜய் நடிகை திரிஷாவுடன் இணைந்து கொண்டு கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு சென்றபோது கூடவே அவருக்கு பாதுகாவலராக விஜய் அவர்களை அழைத்து சென்றாரே, அது தொடர்பான புகைப்படங்கள் கூட வெளியானது.

    actor-vijay-bodyguard-arun-suresh-missing-from-recent-events

    தற்போது, அவரை விஜய்யுடன் பார்க்க முடியவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல், விஜய் அண்மையில் நடிகை திரிஷாவுடன் தயாரிப்பாளர் சுரேஷ் அகோரம் இல்லத் திருமண விழாவிற்கு சென்றபோது பலரும் அவரை காட்டமாக விமர்சித்தனர். அப்போது, விஜய்க்கு ஆதரவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், விமர்சனங்களை எல்லாம் கடந்து மேலே வரவேண்டிய காலகட்டம் இது என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    actor-vijay-bodyguard-arun-suresh-missing-from-recent-events
    Actor Vijay Bodyguard Arun Suresh Bodyguard Vijay TVK Vijay News Today TVK Vijay Political Tour Security Vijay Bodyguard Missing from Election Campaign Vijay Trisha Viral Photos Who is Arun Suresh Vijay Bodyguard அருண் சுரேஷ் பாதுகாவலர் தவெக தலைவர் விஜய் செய்திகள் நடிகர் விஜய் பாதுகாவலர் விஜய் த்ரிஷா வைரல் வீடியோ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இதுதான் கலாச்சாரமா?.. விஜய் – த்ரிஷா குறித்து எடப்பாடி பழனிசாமி சொன்ன ‘அந்த’ ஒரு விஷயம்..!

    April 18, 2026

    தமிழக தேர்தல் களத்தை அதிரவைக்கும் த.வெ.க தலைவர் விஜய்யின் பகிரங்க மடல்

    April 18, 2026

    அதுக்கு சரிப்பட்டு வர மாட்டார்.. விஜய்யின் செயல்பாடுகளை விமர்சித்த பிரபலம்..!

    April 18, 2026

    அரசியல் களத்தில் திடீர் திருப்பம்: “ராகுல்காந்தியைச் சந்திக்க முதல்வருக்கு நேரமில்லை!” – ஆர்.எஸ்.பாரதி அதிரடிப் பேட்டி

    April 18, 2026

    மீண்டும் தள்ளிப்போகிறதா தொகுதி மறுவரையறை?.. வெடி வெடித்து கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின்..!

    April 18, 2026

    களத்தில் இறங்கிய விஜய்.. வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்த ‘தளபதி’ ..! (வீடியோ)

    April 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பங்குச்சந்தையில் அதிரடி: டாப் 8 நிறுவனங்களின் மதிப்பு ₹1.87 லட்சம் கோடி உயர்வு! முழு விவரம்.

    April 20, 2026

    7000mAh பேட்டரியுடன் Realme 16 5G vs 108MP கேமராவுடன் Redmi Note 15 5G

    April 18, 2026

    கதறி அழும் நர்சிங் மாணவி.. காப்பகத்தில் நடப்பது என்ன?.. அதிர வைக்கும் பின்னணி..!

    April 18, 2026

    அட்சயதிருதியை 2026: தங்கம் வாங்க உகந்த நேரம் எது?

    April 18, 2026

    ஏப்ரல் 20: வாரத் தொடக்கத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்..!

    April 20, 2026
    Don't Miss

    பங்குச்சந்தையில் அதிரடி: டாப் 8 நிறுவனங்களின் மதிப்பு ₹1.87 லட்சம் கோடி உயர்வு! முழு விவரம்.

    April 20, 2026

    இந்தியப் பங்குச்சந்தை கடந்த வாரம் காளைகளின் பிடியில் இருந்தது. முதலீட்டாளர்களின் நம்பிக்கையால் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் சொத்து மதிப்பு மிகப்பெரிய…

    ஏப்ரல் 20: வாரத் தொடக்கத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்..!

    April 20, 2026

    ஏப்ரல் 19: விடுமுறை நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை?..

    April 19, 2026

    7000mAh பேட்டரியுடன் Realme 16 5G vs 108MP கேமராவுடன் Redmi Note 15 5G

    April 18, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.