Close Menu
    What's Hot

    சந்திரசேகர் ஜோசப் விஜய் எனும் நான்.. தமிழகத்தின் புதிய முதல்வர் பதவியேற்பு விழா வெளியான மாஸ் அப்டேட்..!

    May 9, 2026

    முதல்முறையாக திறக்கப்பட்டது பனையூர் கதவுகள்.. அலைமோதும் தொண்டர் கூட்டம்..!

    May 9, 2026

    விசிக-வின் 35 ஆண்டுகால கனவு தவெக ஆட்சியில் நனவாகும்.. ஆதவ் அர்ஜூனா நன்றி..!

    May 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»பேட்டி கொடுக்கும் விஜய்.. அதுவும் அந்த சேனலுக்கு… சவாலுக்கு காத்திருக்கும் சன் டிவி!
    தமிழ்நாடு

    பேட்டி கொடுக்கும் விஜய்.. அதுவும் அந்த சேனலுக்கு… சவாலுக்கு காத்திருக்கும் சன் டிவி!

    Prime ReporterBy Prime ReporterApril 4, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vijay will be giving an interview.. Do you know which channel? Sun TV is waiting for the challenge!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகரான விஜய் தற்போது அரசியல் தலைவராக உருவெடுத்துள்ளார். வரும் 2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் நிலையில், விஜய் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    தமிழகம், புதுச்சேரி என மாறி மாறி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் விஜய், இதுவரை எந்த ஊடகத்துக்கு பேட்டி கொடுத்ததில்லை. ஏன் கரூர் கூட்டத்தில் 41 பேர் பலியான போதும் கூட விஜய் செய்தியாளர்களை சந்திக்காமல் தவிர்த்தார்.

    அவர் எப்போது பேட்டி கொடுப்பார் என ஊடகங்கள் காத்திருந்து வரும் நிலையில் தொடர்ந்து அவர் தவிர்த்து வருகிறார்.

    இந்த நிலையில் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதி அவர் பிரபல தொலைக்காட்சியில் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை பேட்டி ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

    உங்கள் மகள் நடத்தும் பள்ளியில் கேளுங்க.. முதலமைச்சர் குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை பதிலடி!

    ஜீ தொலைக்காட்சியில் வரும் ஏப்.,14 அன்று மக்கள் நாயகன் என்ற டைட்டிலோடு பேட்டி ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளன.

    Vijay will be giving an interview.. Do you know which channel? Sun TV is waiting for the challenge!

    இதனிடையே அன்றைய தினம் விஜய் டிஆர்பி ரேட் எகிறும் என்றும், அதற்கு பதிலாக சன் டிவியில் போட்டியாக ஒரு படத்தை ஒளிபரப்பலாம் என்றும் கூறப்படுகிறது. டிஆர்பி ரேட்டிங்கில் சன்டிவியை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என்ற போதிலும், விஜயின் பேட்டிக்காக தமிழகமே காத்திருக்கும் நிலையில், சன் டிவி எந்த மாதிரியான யோசனையுடன் களமிறங்குகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    Actor Vijay Pressmeet Sun TV TVK Zee tamil சன் டிவி தவெக தலைவர் விஜய் விஜய் ஜீ தமிழ்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சந்திரசேகர் ஜோசப் விஜய் எனும் நான்.. தமிழகத்தின் புதிய முதல்வர் பதவியேற்பு விழா வெளியான மாஸ் அப்டேட்..!

    May 9, 2026

    முதல்முறையாக திறக்கப்பட்டது பனையூர் கதவுகள்.. அலைமோதும் தொண்டர் கூட்டம்..!

    May 9, 2026

    விசிக-வின் 35 ஆண்டுகால கனவு தவெக ஆட்சியில் நனவாகும்.. ஆதவ் அர்ஜூனா நன்றி..!

    May 9, 2026

    விஜய் கையில் 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு.. நேரம் ஒதுக்கிய ஆளுநர்.. க்ரீன் சிக்னல்..!

    May 9, 2026

    மெஜாரிட்டி உறுதியானது.. வி.சி.க.வை தொடர்ந்து ஐ.யூஎம்.எல் ஆதரவு..!

    May 9, 2026

    புதிய அரசுக்கு வாழ்த்துகள்.. மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோள்..!

    May 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    புதிய கூட்டணிக்கு அடித்தளமா?.. திருமாவளவனை நேரில் சந்திக்கும் விஜய்..!

    May 9, 2026

    TVK வெளியிட்ட வீடியோ குறித்து தினகரன் சொன்ன ‘ஷாக்’ தகவல்..!

    May 9, 2026

    மாலை 4 மணிக்கு க்ளைமாக்ஸ்.. விஜய்க்கு கை கொடுப்பாரா திருமாவளவன்?..

    May 9, 2026

    நிலையான ஆட்சி அமையுமா?.. இயக்குநர் தங்கர் பச்சானின் கருத்தால் கிளம்பிய விவாதம்..!

    May 9, 2026

    முதல்வராகிறார் விஜய்?.. விசிகவின் நிபந்தனையற்ற ஆதரவுடன் மெஜாரிட்டியை எட்டிய தவெக..!

    May 9, 2026
    Don't Miss

    சந்திரசேகர் ஜோசப் விஜய் எனும் நான்.. தமிழகத்தின் புதிய முதல்வர் பதவியேற்பு விழா வெளியான மாஸ் அப்டேட்..!

    May 9, 2026

    தமிழகத்தின் புதிய முதல்வராக விஜய் பதவியேற்கும் விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. மெஜாரிட்டியை நிரூபித்து ஆளுநரைச் சந்தித்த நிலையில், பதவியேற்பு விழா நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த முழு விவரம்.

    முதல்முறையாக திறக்கப்பட்டது பனையூர் கதவுகள்.. அலைமோதும் தொண்டர் கூட்டம்..!

    May 9, 2026

    விசிக-வின் 35 ஆண்டுகால கனவு தவெக ஆட்சியில் நனவாகும்.. ஆதவ் அர்ஜூனா நன்றி..!

    May 9, 2026

    விஜய் கையில் 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு.. நேரம் ஒதுக்கிய ஆளுநர்.. க்ரீன் சிக்னல்..!

    May 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.