Close Menu
    What's Hot

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»லீடர் அலையடிக்குதா? லெஜண்ட் சரவணனின் மாஸ் கம்பேக்..!
    சினிமா

    லீடர் அலையடிக்குதா? லெஜண்ட் சரவணனின் மாஸ் கம்பேக்..!

    Prime ReporterBy Prime ReporterApril 4, 2026Updated:April 4, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    legend-saravanan-leader-movie-first-day-box-office-collection
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் லெஜெண்ட் சரவணன் சினிமாவில் நடிக்க முடிவெடுத்து முதல் படத்தை அவரை வைத்து பிரபல விளம்பர படங்களை இயக்கிய ஜேடி – ஜெர்ரி இயக்கினார். பெரிய பட்ஜெட்டில் இந்த படம் எடுக்கப்பட்டு பாலிவுட் ஹீரோயின் நடித்தாலும், ரசிகர்களிடம் பெரிதாக இந்த படம் ரீச் ஆகவில்லை. அதனை தொடர்ந்து, அந்த படத்தை பலரும் ட்ரோல் செய்து ட்ரோல் மெட்டீரியல் ஆக்கினர்.

    leader movie 2026

    விஜய் பயோபிக்கா?.. TVK தலைவர் விஜய்யை இமிட்டேட் செய்கிறாரா நட்டி?.. அதிரவைக்கும் ‘TN 2026’ டீசர்..! (வீடியோ)

    ஆனால், அதற்கெல்லாம் துவண்டு போகாமல் இதே சினிமாவில் சாதித்து காட்ட வேண்டும் என எதிர்நீச்சல், காக்கி சட்டை, கருடன் படங்களை இயக்கிய RS செந்தில்குமார் இயக்கத்தில் தற்போது, லீடர் படத்தில் நடித்துள்ளார். இந்த லீடர் திரைப்படத்தில் ஆண்ட்ரியா ஷாம் சந்தோஷ் பிரதாப் ஹாய் ராஜ் குட் என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்களை இணைந்துள்ளனர்.

    legend-saravanan-leader-movie-first-day-box-office-collection

    சாவிலும் விமர்சனமா?.. நான் நாத்திகன் தான், ஆனால் என் அம்மா.. விமர்சகர்களின் வாயடைத்த பிரகாஷ் ராஜ்..!

    இந்நிலையில், லீடர் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நேற்று திரையரங்கில் வெளிவந்த இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றுள்ளது.

    legend-saravanan-leader-movie-first-day-box-office-collection

    ஹீரோ லெஜெண்ட் சரவணனை தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். முதல் நாள் இப்படம் 1.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள சிறந்த ஓப்பனிங் இனிவரும் நாட்களிலும் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

    Durai Senthilkumar Leader Ghibran Music Leader First Day Collection Leader Movie Box Office Legend Saravanan Leader துரை செந்தில்குமார் லீடர் மூவி லீடர் முதல் நாள் வசூல் லீடர் வசூல் லெஜண்ட் சரவணன் லீடர் ஜிப்ரான் இசை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    August 8, 2026
    Don't Miss

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    சினிமா தாண்டி அரிதாக சமூகக் கருத்துகளைப் பகிர்ந்துள்ள நடிகை மீனாவின் ஆழமான சிந்தனைப் பதிவு இணையத்தில் வைரலாகி பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.