Close Menu
    What's Hot

    ஜூன் 10: இன்று யாருக்கு பணமழை பொழியும்? .. இன்றைய ராசி பலன்..!

    June 10, 2026

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»அழகு & பேஷன்»உமிழ்நீரை தடவினால்.. தமன்னாவின் ஜொலிக்கும் சருமத்திற்கு இதுதான் காரணமா?..
    அழகு & பேஷன்

    உமிழ்நீரை தடவினால்.. தமன்னாவின் ஜொலிக்கும் சருமத்திற்கு இதுதான் காரணமா?..

    Prime ReporterBy Prime ReporterApril 3, 2026Updated:April 3, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    tamannaah-bhatia-UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல படங்களில் நடித்து உச்ச நடிகையாக இருப்பவர் நடிகை தமன்னா. இவரை மில்க் பியூட்டி என்று அழைப்பார்கள். பிரபல சேனல் ஒன்றில் நேர்காணலில் கலந்து கொண்ட தமன்னா தனது சரும பராமரிப்பு குறிப்பு கேள்வி எழுப்பப்பட்டதற்கு அவர் அதில் பதில் அளித்துள்ளார்.

    tamannaah-bhatia-UTV

    ரசாயன கிரீம்கள் வேண்டாம்.. வலியின்றி முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க பாட்டி காலத்து டெக்னிக்ஸ்..!

    அதாவது, முகப்பருக்கள் வந்தால் தன்னுடைய வாய் உமிழ்நீரை கொண்டு சரி செய்வதாக அதில் கூறியுள்ளார். இவருடைய பதில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பேசுயையில், ஒருநாள் என்னுடைய நாயை வெளியில் கூட்டி செல்லும் போது ஒருவர் என்னை சந்தித்தார்.

    tamannaah-bhatia-UTV

    எண்ணெய் சருமமா?.. எண்ணெய் பசை முகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் ரகசியம் இதோ..!

    என்னுடைய முகத்தில் முகப்பருக்கள் இருந்தன. உங்களுக்கும் முகப்பரு வருமா என்று கேட்டார். நாங்களும் மற்ற பெண்களைப் போல தானே நிறையவே வரும் என்று நானும் கூறினேன். நான் முகப்பருக்களுக்கு என்னுடைய எச்சிலை பருட்களின் மீது தடவி சரி செய்து விடுகிறேன். காலையில், வெறும் வாயில் உள்ள எச்சிலை பயன்படுத்த வேண்டும்.

    tamannaah-bhatia-UTV

    ஏனெனில், அறிவியல் ரீதியாக காலையில் நம் வாயில் உள்ள எச்சிலில் பாக்டீரியா எதிர்ப்பு பொருள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது அது முகப்பருக்களுக்கு எதிராக நிச்சியமாக வேலை செய்யும் இது எனக்கு நன்றாக வேலை செய்கிறது என்று அந்த பேட்டியில் தமன்னா வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

    நீண்ட கூந்தல் வேண்டுமா?.. முடி கொட்டுவதை தடுத்து கூந்தலை வளர்க்கும் வெந்தயம்..!

    tamannaah-bhatia-UTV

    மேலும், தன்னுடைய அழகுக்கு காரணமான டயட் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். சருமத்தை பாதிக்கும் எந்த உணவையும் நான் உட்கொள்வதில்லை. பலரும் தங்களுக்கு இருக்கும் உணவு ஓவ்வாமைகளை பற்றி தெரிந்து கொள்வது அவசியம். ஏன் பல ஆண்டுகளாக எனக்கு கோதுமை, பார்லி போன்ற உணவுகளில் உள்ள பால் பொருட்களால் ஒவ்வாமை என்பதை தெரியாமல் இருந்து.

    tamannaah-bhatia-UTV

    அதை தவிர்த்த பிறகு, என் சரும அழகில் முன்னேற்றம் கண்டேன். சரும அழகு பெறுவதற்கு நீங்கள் உணவு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். முதலில் உங்கள் உடலை பற்றி நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் உங்கள் உடலின் பிரதிபலிப்புதான் உங்களுடைய சருமம் உங்கள் உடல் சுத்தமாக இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருந்தால், உங்கள் முகமும் சருமும் நிச்சயமாக அழகாகவும் பிரகாசமாகவும் இருக்கும் என்று அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    Actress Beauty Routine Morning Saliva Pimple Remedy Natural Skincare Tips Tamil Tamannaah Bhatia Beauty Secrets Tamannaah Bhatia Latest News Tamannaah Diet for Glowing Skin Tamannaah Pimple Treatment Hack இயற்கை அழகு குறிப்புகள் தமன்னா அழகு ரகசியங்கள் தமன்னா சரும பராமரிப்பு தமன்னா டயட் ரகசியம் தமன்னா பாட்டியா செய்திகள். நடிகைகளின் பியூட்டி டிப்ஸ் முகப்பரு நீங்க தமன்னா டிப்ஸ்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஒரே வாரத்தில் கரும்புள்ளிகளை விரட்டும் ‘பலாக்கொட்டை’ பேஸ்ட்..!

    June 9, 2026

    உருளைக்கிழங்குடன் ‘அதை’ கலந்தால் மேஜிக் நடக்குமா?.. இன்ஸ்டன்ட் க்ளோ ரகசியம்..!

    June 8, 2026

    பிரகாசமான முகம் வேண்டுமா?.. அப்ப ஓட்ஸை இப்படி யூஸ் பண்ணுங்க..!

    June 2, 2026

    தலைமுடி அதிகமாக கொட்டுதா?.. அப்ப கற்றாழை எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க..!

    June 1, 2026

    முகம் கருத்துப் போயிருக்கா?.. சமையலறையில் இருக்கும் இந்த 1 பொருள் போதும்..!

    May 30, 2026

    முடி கொட்டுகிறதா?.. இத பண்ணுங்க 2 மடங்கு வேகத்தில் கூந்தல் வளரும்..!

    May 27, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026

    தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு உயரிய ‘கீர்த்தி சக்ரா’ விருது..!

    June 9, 2026

    கடையிலே வாங்க வேண்டாம்.. மாம்பழ ஐஸ்கிரீம் இனி வீட்டிலேயே செய்யலாம்..!

    May 26, 2026

    உடல் சூட்டிற்கு முற்றுப்புள்ளி.. தொப்பையை சட்டென்று குறைக்கும் மேஜிக் கஞ்சி..!

    May 19, 2026
    Don't Miss

    ஜூன் 10: இன்று யாருக்கு பணமழை பொழியும்? .. இன்றைய ராசி பலன்..!

    June 10, 2026

    மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குரிய இன்றைய தினசரி ராசி பலன்கள் மற்றும் அதிர்ஷ்ட பலன்களின் முழுமையான ஆன்மீகத் தொகுப்பு இதோ.

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.