Close Menu
    What's Hot

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»TVKவுக்கு தான்.. உனக்கு ஓட்டே வரலையே தம்பி.. பள்ளி மாணவரை கலாய்க்கும் நெட்டிசன்கள்..! (வீடியோ)
    தமிழ்நாடு

    TVKவுக்கு தான்.. உனக்கு ஓட்டே வரலையே தம்பி.. பள்ளி மாணவரை கலாய்க்கும் நெட்டிசன்கள்..! (வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterApril 3, 2026Updated:April 3, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vijay utv 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    திருச்சியில் விஜயின் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள வந்த ஒரு பள்ளி மாணவர் பேசுகையில், என்னோட ஓட்டு விஜய்க்கு தான் நான் தவெகவுக்கு தான் ஓட்டு போடுவேன். நீங்களும் தவெகவுக்காக ஓட்டு போடுங்கள் என்று அந்த வீடியோவில் தெரிவித்து இருக்கிறார். இவ்வாறு அந்த மாணவன் கூறி முடித்ததும் அந்த மாணவனை வீடியோ எடுத்த நபர் எதையாவது தம்பி படிக்கிறாய் என்று கேட்டதற்கு அந்த மாணவனோ பத்தாவது படிக்கிறேன் என்று பதில் அளித்தார்.

    vijay UTv

    இது தொடர்பான வீடியோ தற்போது, சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்கள் பலராலும் கலாய்க்கப்பட்டு வருகிறது. அதாவது, பத்தாவது படிக்கும் மாணவனின் வயது என்னவோ 15 தான் இருக்கும். அப்படி இருக்கையில், அந்த மாணவனுக்கு வாக்குரிமை என்பது இல்லை. இது கூட தெரியாமல் அந்த மாணவன் பேசுகிறார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

    அதே நேரத்தில், அந்த மாணவர் தான் எதிர்காலத்தில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு தான் வாக்களிப்பேன் என்பதை கூட இவ்வாறு தெரிவித்து இருக்கலாம் என்று அந்த மாணவனுக்கு ஆதரவாக தமிழக வெற்றிக்கழகத்தை சேர்ந்தவர்கள் தற்போது முட்டுக் கொடுத்து வருகிறார்கள்.

    Kutty kunja : En vote TVK tha
    Reporter : Ena padi kurai ?
    Kutty kunja : 10th..😂😂😂😂😂@TVKVijayHQ pic.twitter.com/ZOv8UKyAMT

    — crazyboy (@crazybo41240079) April 2, 2026
    2026 சட்டமன்ற தேர்தல் வேடிக்கைகள் School Student Interview Viral Tamil Social Media Trolls On TVK Student Vote For Vijay Viral Tamil Nadu Election 2026 Trolls Thalapathy Vijay Political Support TVK Vijay School Student Video Vijay TVK Party Meme சமூக வலைதள வைரல் வீடியோ தமிழக வெற்றிக் கழகம் மீம்ஸ் தவெக விஜய் தேர்தல் 2026 பள்ளி மாணவர் ஓட்டு சர்ச்சை விஜய் கட்சிக்கு பள்ளி மாணவர் ஆதரவு விஜய் ரசிகர்கள் வெர்சஸ் நெட்டிசன்ஸ்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: புதிய திருப்பம் – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முறையீடு..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: யாருடைய அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை?.. சிபிஎம் சண்முகம் அதிரடி கேள்வி..!

    September 25, 2026

    “அதிமுக – திமுக எல்லாம் ஒரு கிளைக் கட்சி” – மதுராந்தகத்தில் அனல் பறக்கும் அரசியல்..!

    September 25, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அல்லு அர்ஜுனுக்கு வில்லியாகும் ஐஸ்வர்யா லட்சுமி? – ராக்கா பட மிரட்டல் அப்டேட்..!

    August 27, 2026

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026
    Don't Miss

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    செப்டம்பர் 26, 2026 (சனிக்கிழமை) நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள் மற்றும் பலன்கள் பற்றிய முழுமையான விவரங்கள்.

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.