Close Menu
    What's Hot

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»துறவி ஆயிட்டாங்கன்னு சொன்னாங்க.. ஆனால்.. அனல் பறக்கும் அபிராமியின் போஸ்ட்..!
    சினிமா

    துறவி ஆயிட்டாங்கன்னு சொன்னாங்க.. ஆனால்.. அனல் பறக்கும் அபிராமியின் போஸ்ட்..!

    Prime ReporterBy Prime ReporterApril 1, 2026Updated:April 1, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Abirami UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பிக் பாஸ் அபிராமி வெங்கடாச்சலம் துறவி ஆகிவிட்டார் கடவுள் மீது ஈடுபாடுடன் அனைத்தையும் தொறந்து விட்டார் என சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்தது.

    இந்நிலையில், அபிராமி ஈஷா யோக மையத்தில் வெள்ளை உடையில் கண்ணீருடன் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் அவர் துறவி ஆகிவிட்டார் என்று பேசப்பட்டு வந்தது. இந்த ஆண்டிலிருந்து, இந்த பயணத்தை நான் தொடங்குகிறேன். வெள்ளைத் துணியை என் மேல் போட்டதும் சிவனுக்கு ஏதோ சேவை செய்யப் போகிறோம் என்கிற எண்ணம் வந்துவிட்டது.

    Abirami UTv

    எனக்கு உள் இருக்கும் தேவையில்லாத பாரம் ஒவ்வொன்றாக என்னை விட்டு போவதாக நான் உணர்ந்தேன். இப்போது, என் மனசு லேசாக உள்ளது. தியானலிங்கம் எனக்குள்ளேயே இருப்பது போல் உணர்கிறேன் என கண்ணீருடன் அந்த வீடியோவில் அவர் பேசி இருந்தார்.

    Abirami UTv

    இதெல்லாம் சகஜம் தான்.. ஆனால்? விஜய்க்கு விக்ரமன் கொடுத்த நெத்தியடி பதில்..! (வீடியோ)

    இதனை பார்த்த ரசிகர்கள் அப்போ நீங்க துறவி ஆகிவிட்டீர்களா என்று போல் என்பது போல் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால், தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அபிராமி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில் கண்ணாடி மூன்று நின்று அரைகுறை உடைகள் செல்ஃபி எடுத்துள்ளார்.

    Abirami UTv
    Abirami UTv

    பிரிகிறதா குடும்பம்?.. விஜய்க்கு ஆதரவு தெரிவித்த சிபிராஜ்: மவுனம் கலைத்த திவ்யா சத்யராஜ்..!

    இந்த போட்டோ அவர் தனிப்பட்ட முறையில் எடுத்த புகைப்படம் போல தெரிகிறது. இந்த போட்டோ எப்படி இணையதளத்தில் கசிந்தது என தற்போது வரை தெரியவில்லை. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் பிக் பாஸ் அபிராமி துறவி ஆயிட்டாங்கன்னு சொன்னாங்க ஆனா இப்படி கவர்ச்சி ஃபோட்டோ வெளியாகியிருக்கே என கமெண்ட்ஸ்சில் கதறி வருகின்றனர்.

    View this post on Instagram

    A post shared by Isha Tamil (@ishatamil_official)

    Abhirami Venkatachalam Glamorous Outfit Abhirami Venkatachalam Latest Instagram Abhirami Venkatachalam Viral Selfie Bigg Boss Abhirami Venkatachalam Tamil Bigg Boss Star Photos அபிராமி வெங்கடாசலம் கிளாமர் உடை அபிராமி வெங்கடாசலம் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் அபிராமி வெங்கடாசலம் வைரல் செல்பி தமிழ் பிக்பாஸ் நட்சத்திர புகைப்படங்கள் பிக்பாஸ் அபிராமி வெங்கடாசலம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Don't Miss

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்திற்காக கடுமையான ஆடிஷன்களுக்குப் பிறகே சாய் பல்லவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் குறித்தும், கேஜிஎஃப் நடிகை கலந்துகொண்டது குறித்தும் வெளியாகியுள்ள தகவல்.

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.