Close Menu
    What's Hot

    பணத்துக்காக அதை.. வீடியோ காலில் பேச கட்டணம் நிர்ணயித்த விவகாரம் பதறிய தர்ஷா குப்தா..!

    August 10, 2026

    கர்ப்பமாக இருக்கும் சமந்தாவிற்கு என்னாச்சு?.. திடீர் கண்ணீர் வீடியோவால் குழப்பத்தில் ரசிகர்கள்..!

    August 10, 2026

    தினம் தினம் டென்ஷன்.. இரவு பகலாக அதிகாரிகளிடம் விசாரிக்கும் முதல்வர் விஜய்..!

    August 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»அந்த ஒரு வார்த்தை தான் காரணம்.. ரசிகர்களை நெகிழ வைத்த நேஷனல் கிரஷ் ராஷ்மிகா..!
    சினிமா

    அந்த ஒரு வார்த்தை தான் காரணம்.. ரசிகர்களை நெகிழ வைத்த நேஷனல் கிரஷ் ராஷ்மிகா..!

    Prime ReporterBy Prime ReporterMarch 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    rashmika mandanna UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ஆந்திராவை சேர்ந்த நடிகர் விஜய் தேவரகொண்டாவும், கர்நாடகாவை சேர்ந்த டிரெண்டிங் நடிகை ராஷ்மிகாவும் திருமணம் செய்து கொண்டனர். படத்தில் நடித்த போது ஏற்பட்ட காதல், திருமணம் வரை கைகூடியுள்ளது.

    இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை ராஷ்மிகா மந்தனா இவர் நடிப்பில் அடுத்ததாக Cocktail 2, மைசா, அல்லு அர்ஜுன் 22, அனிமல் பார்க் மற்றும் புஷ்பா 3 ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வர உள்ளன. இந்நிலையில், திருமணத்திற்கு பின் நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு சிறந்த நடிகை என்கிற விருது கிடைத்துள்ளது.

    rashmika mandanna UTv

    இதில் தி கேர்ள் ஃபிரெண்ட் திரைப்படத்திற்காக நடிகை ராஷ்மிகாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்து இருக்கிறது. ஒரு காலத்தில் என்னுடைய நடிப்பை கிண்டல் செய்தார்கள். இப்போது, என் நடிப்புக்காக விருது கிடைத்துள்ளது. மிகப்பெரிய பாதையை கடந்து வந்ததை போல் நான் உணர்கிறேன். இந்த திரைப்படத்திற்காக விருது கிடைத்துள்ளது என்பது மிக சிறப்பானது. ஏனென்றால், அது போன்ற நிறைய படங்கள் வருவதை ஊக்குவிக்கும் இப்படத்தை கொடுத்த ராகுலுக்கு நன்றி என அதில் தெரிவித்திருந்தார்.

    rashmika mandanna UTv
    Best actress award Rashmika celebrity award speech viral Rashmika emotional speech Tamil Rashmika Mandanna speech The Girlfriend movie award Tollywood actress viral speech ராஷ்மிகா விருது பேச்சு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பணத்துக்காக அதை.. வீடியோ காலில் பேச கட்டணம் நிர்ணயித்த விவகாரம் பதறிய தர்ஷா குப்தா..!

    August 10, 2026

    கர்ப்பமாக இருக்கும் சமந்தாவிற்கு என்னாச்சு?.. திடீர் கண்ணீர் வீடியோவால் குழப்பத்தில் ரசிகர்கள்..!

    August 10, 2026

    அதிகாரப்பூர்வமாக தவெகவில் நுழையும் த்ரிஷா?.. ஒட்டப்பட்ட போஸ்டர்கள்..!

    August 10, 2026

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அதிகாரப்பூர்வமாக தவெகவில் நுழையும் த்ரிஷா?.. ஒட்டப்பட்ட போஸ்டர்கள்..!

    August 10, 2026

    நெல், கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உயர்வு.. முதல்வர் விஜய் உத்தரவு..!

    August 10, 2026

    சத்து நிறைந்த பீர்க்கங்காய் சாதம் இப்படி செஞ்சு பாருங்க.. லஞ்ச் பாக்ஸ்க்கு செம ஆப்சன்..!

    August 10, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026

    கர்ப்பமாக இருக்கும் சமந்தாவிற்கு என்னாச்சு?.. திடீர் கண்ணீர் வீடியோவால் குழப்பத்தில் ரசிகர்கள்..!

    August 10, 2026
    Don't Miss

    பணத்துக்காக அதை.. வீடியோ காலில் பேச கட்டணம் நிர்ணயித்த விவகாரம் பதறிய தர்ஷா குப்தா..!

    August 10, 2026

    பிரத்யேக செயலி மற்றும் இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரிப்ஷன் சர்ச்சைகள் குறித்து, முருகன் மீது சத்தியம் செய்து நடிகை தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள உணர்ச்சிபூர்வமான விளக்கம்.

    கர்ப்பமாக இருக்கும் சமந்தாவிற்கு என்னாச்சு?.. திடீர் கண்ணீர் வீடியோவால் குழப்பத்தில் ரசிகர்கள்..!

    August 10, 2026

    தினம் தினம் டென்ஷன்.. இரவு பகலாக அதிகாரிகளிடம் விசாரிக்கும் முதல்வர் விஜய்..!

    August 10, 2026

    நெல், கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உயர்வு.. முதல்வர் விஜய் உத்தரவு..!

    August 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.