Close Menu
    What's Hot

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»சின்னத்திரையில் மீண்டும் ஒரு விவாகரத்து?.. குடும்பப் பிரச்சனையில் சிக்கிய பிரபல சீரியல் நடிகை..!
    சினிமா

    சின்னத்திரையில் மீண்டும் ஒரு விவாகரத்து?.. குடும்பப் பிரச்சனையில் சிக்கிய பிரபல சீரியல் நடிகை..!

    Prime ReporterBy Prime ReporterMarch 19, 2026Updated:March 19, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vijay tv UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சின்னத்திரையில் சன் டிவி மற்றும் விஜய் டிவி, ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். பொதுவாக வெள்ளித்திரையை விட சின்னத்திரையில் இருக்கக்கூடிய நடிகர்கள் அதிகமாக மக்களிடம் ரிச் ஆகி விடுவார்கள். வெள்ளித்திரையைத் தாண்டி நடிப்பில் ஆர்வம் உள்ள அனைவரும் சின்னத்திரையில் தான் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

    Vijay tv UTv

    இந்நிலையில், விஜய் டிவி பிரபலத்தின் விவாகரத்து செய்தி தற்போது இணையதளத்தில் வெளியாகி பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே, தமிழ் சினிமாவில் அதிக விவாகரத்து பிரச்சனை சென்று கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், ஒரு விவாகரத்து பிரச்சனை சின்னத்திரையில் தொடங்கி இருக்கிறது.

    Vijay tv UTv

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் ஸ்வேதா இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபல youtube சேனலுக்கு இவரது காதலர் எனக் கூறி ஆதி என்பவர் பேட்டி கொடுத்திருந்தார். ஆனால், அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஸ்வேதா தனது இன்ஸ்டாவில் அதிரடியாக பதிவு ஒன்றைப் போட்டிருந்தார்.

    Vijay tv UTv

    இந்த நிலையில், தற்போது ஆதி நடிகை ஸ்வேதா தனக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகவும், நான் யார் என்று தெரியாது என சொன்னவர் தற்போது எதற்காக விவாகரத்து நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று கேள்வி எழுப்பி உள்ளார். ஆதியின் அந்த பதிவு தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    View this post on Instagram

    A post shared by Adhi Swetha (@adhiofficial07)

    Kollywood small screen issue Swetha serial actress issue Tamil serial actress news Tamil TV actress controversy Vijay TV latest news Vijay TV serial actress divorce விவாகரத்து நோட்டீஸ் செய்தி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    அல்லு அர்ஜுனுக்கு வில்லியாகும் ஐஸ்வர்யா லட்சுமி? – ராக்கா பட மிரட்டல் அப்டேட்..!

    August 27, 2026

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026
    Don't Miss

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    செப்டம்பர் 26, 2026 (சனிக்கிழமை) நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள் மற்றும் பலன்கள் பற்றிய முழுமையான விவரங்கள்.

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.