Close Menu
    What's Hot

    இந்த 4 பருப்புகளுக்குள் இத்தனை ரகசிய நன்மைகளா?.. விபரம் உள்ளே..!

    June 13, 2026

    என்னை ரவுடின்னு சொன்னார் – பா.இரஞ்சித் ஓப்பனா சொன்ன பிளாஷ்பேக்..!

    June 13, 2026

    அம்மாவைத் திட்டாதீங்கடா.. – மேடையில் உருகிய இயக்குநர் மிஷ்கின்..!

    June 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»‘அரசன்’ படத்தில் முக்கிய ரோலில் முன்னணி நடிகை.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வெற்றிமாறனின் புதிய தேர்வு..!
    சினிமா

    ‘அரசன்’ படத்தில் முக்கிய ரோலில் முன்னணி நடிகை.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வெற்றிமாறனின் புதிய தேர்வு..!

    Prime ReporterBy Prime ReporterMarch 17, 2026Updated:March 17, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Simbu Arasan UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் “அரசன்” தற்போது கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்த படத்தில் முன்னணி நடிகர் சிம்பு (சிலம்பரசன்) கதாநாயகனாக நடித்து வருகிறார். இசை உலகில் தனித்துவமான பாணியால் ரசிகர்களை கவர்ந்த அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

    Simbu Arasan UTv

    படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி பகுதியில் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. அங்குள்ள இயற்கை சூழலை பின்னணியாகக் கொண்டு சில முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    priyanka mohan UTv

    தற்போது, இப்படத்தின் ஷூட்டிங் மீண்டும் துவக்கியுள்ளது. சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சிம்பு புகைப்படம் நேற்று வெளியாகியிருந்தது. இந்நிலையில், அரசன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரியங்கா மோகன் நடித்த இருப்பதாகவும், மேலும் டூரிஸ்ட் ஃபேமிலி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் யோகலட்சுமி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Arasan Movie Update Priyanka Arasan Cast Priyanka Mohan Arasan Movie Silambarasan TR Latest News Simbu Arasan Movie Tamil cinema updates Vetrimaaran Simbu Film அரசன் பட அப்டேட் கோலிவுட் சினிமா செய்திகள் சிம்பு அரசன் படம் சிம்பு புதிய படம் பிரியங்கா மோகன் அரசன் பிரியங்கா மோகன் லேட்டஸ்ட் வெற்றிமாறன் சிம்பு கூட்டணி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    என்னை ரவுடின்னு சொன்னார் – பா.இரஞ்சித் ஓப்பனா சொன்ன பிளாஷ்பேக்..!

    June 13, 2026

    அம்மாவைத் திட்டாதீங்கடா.. – மேடையில் உருகிய இயக்குநர் மிஷ்கின்..!

    June 13, 2026

    பாண்டா ஜனதா பார்ட்டி.. ராகவா லாரன்ஸை கலாய்த்த பிரபலம்..!

    June 13, 2026

    காமெடியா? ஆபாச குடோனா?.. இப்படியா கொச்சைப்படுத்துவது நெட்டிசன்கள் கொந்தளிப்பு..!

    June 12, 2026

    சினிமா விளம்பரத்துக்காக இப்படியா?.. கூல் சுரேஷ் செய்த புதிய ரகளை..!

    June 12, 2026

    இன்னும் சாமியாட்டம் குறையல.. மிரட்டலான வசூல் வேட்டையில் ‘கருப்பு’..!

    June 12, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    டிரைவிங் சீட்டில் அமர்ந்த முதல்வர்.. CM ஆனாலும் பந்தா இல்லை..!

    June 13, 2026

    இந்த 4 பருப்புகளுக்குள் இத்தனை ரகசிய நன்மைகளா?.. விபரம் உள்ளே..!

    June 13, 2026

    என்னை ரவுடின்னு சொன்னார் – பா.இரஞ்சித் ஓப்பனா சொன்ன பிளாஷ்பேக்..!

    June 13, 2026

    அம்மாவைத் திட்டாதீங்கடா.. – மேடையில் உருகிய இயக்குநர் மிஷ்கின்..!

    June 13, 2026

    பாரதிராஜாவின் பூத உடலை வைத்துக்கொண்டே மோதல்?.. தடுத்து நிறுத்திய பிரபலம்..!

    June 13, 2026
    Don't Miss

    இந்த 4 பருப்புகளுக்குள் இத்தனை ரகசிய நன்மைகளா?.. விபரம் உள்ளே..!

    June 13, 2026

    துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்து மற்றும் கடலைப் பருப்பின் ரகசிய மருத்துவ நன்மைகள் குறித்தும், வாயுத் தொல்லையின்றி சமைக்கும் முறை குறித்தும் மருத்துவர்கள் விளக்குகின்றனர்.

    என்னை ரவுடின்னு சொன்னார் – பா.இரஞ்சித் ஓப்பனா சொன்ன பிளாஷ்பேக்..!

    June 13, 2026

    அம்மாவைத் திட்டாதீங்கடா.. – மேடையில் உருகிய இயக்குநர் மிஷ்கின்..!

    June 13, 2026

    பாரதிராஜாவின் பூத உடலை வைத்துக்கொண்டே மோதல்?.. தடுத்து நிறுத்திய பிரபலம்..!

    June 13, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.