Close Menu
    What's Hot

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆன்மிகம்»தீராத வினைகளைத் தீர்க்கும் ஸ்படிக லிங்கம்.. சிவபெருமான் அருளைப் பெற எளிய வழி இதோ..!
    ஆன்மிகம்

    தீராத வினைகளைத் தீர்க்கும் ஸ்படிக லிங்கம்.. சிவபெருமான் அருளைப் பெற எளிய வழி இதோ..!

    Prime ReporterBy Prime ReporterMarch 16, 2026Updated:March 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Spatika Lingam UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ஸ்படிக லிங்கம் என்பது இயற்கை கிரிஸ்டல் குவார்ட்ஸ் கல்லால் செய்யப்பட்ட சிவலிங்க வடிவம். இது நேர்மறை ஆற்றலை வெளியிட்டு மன அமைதியையும் ஆன்மீக வளர்ச்சியையும் தரும் என்று நம்பப்படுகிறது. ஸ்படிகலிங்கம் என்பது லிங்கத்தின் வடிவமான இயற்கை ஸ்படிகமாகும்.

    Spatika Lingam UTV

    ஸ்படிக படிமங்கள் இயற்கையாகவே கிடைக்கின்றன மற்றும் இயற்கையின் அதிசயம். இந்துக்கள் ஸ்படிக லிங்கத்திற்கு பால், பன்னீர், விபூதி போன்ற புனித பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்து அமைதியான முறையில் இறைவனை வணங்குகின்றனர்.

    Spatika Lingam UTV

    இந்த ஸ்படிகலிங்கமானது கடந்த கால மற்றும் நிகழ்காலத்தில் அனைத்து சாபங்களையும் எதிர்மறை கருமாக்களையும் நீக்குவதாக நம்பப்படுகிறது. சிவ பஞ்சாட்சர மந்திரத்தை 108 முறை ஜெபித்த ஸ்படிகலிங்கத்திற்கு ஜெபித்து ஸ்படிகலிங்கத்திற்கு பூஜை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பக்தர்களின் ஆற்றலும் ஆன்மீக சக்தியும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

    Spatika Lingam UTV

    ஸ்படிக லிங்கம் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளால் ஏற்படும் தீமைகளையும் பல்வேறு துஷ்ட சக்திகள் இடம் இருந்து உங்களை பாதுகாப்பதாக கருதப்படுகிறது. ஸ்படிகலிங்கம் எந்த வரத்தையும் தரும் சக்தி கொண்ட மிகவும் மங்களமானது. ஸ்படிகலிங்கத்தை வழிபடுவது உங்கள் ஆன்மாவை இறைவனுடன் இணைக்கிறது என்று சொல்லப்படுகிறது.

    Spatika Lingam UTV

    ஸ்படிக லிங்கத்தை வழிபடுவதன் மூலம் ஒருவர் இறைவனை தன்னுள் உணர முடியும். ஸ்படிகலிங்க லிங்கம் மகிழ்ச்சியும், செழிப்பையும் உங்களுக்கு தருகிறது. ஸ்படிகலிங்கம் சுற்றுச்சூழலில் உள்ள அனைத்து எதிர்மறை ஆற்றலையும் எண்ணங்களையும் நீக்கி ஒருவரை வெற்றிகரமானவராகவும் மகிழ்ச்சியானவராகவும் ஆக்குகிறது.

    Spatika Lingam UTV

    இந்த லிங்கம் ஒரு நபரின் ஆன்மீக விழிப்புணர்வை மேம்படுத்துகிறது மற்றும் முக்தியின் வலியை காட்டுகிறது. ஸ்படிகலிங்கத்தை வீட்டிலும் அலுவலகத்திலும் தொழிற்சாலைகளிலும் வைக்கலாம். அங்கு நீங்கள் வாழ்க்கையில் வளர்ச்சிக்கான முடியும். மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்வதன் மூலம் ஸ்படிக லிங்கத்தை நீங்கள் சக்தியூட்டலாம்.

    Spatika Lingam UTV

    ஸ்படிகலிங்கத்தின் பயன்கள்

    • சுற்றுச்சூழியிலிருந்து எதிர்வரும் எதிர்மறை எண்ணங்களையும், அதிர்வுகளையும் விரட்டி உங்களை பாசிட்டிவிட்டியாக வைக்க உதவுகிறது.
    • ஸ்படிகலிங்கத்தை வழிபடுவதன் மூலம் செல்வம் மகிழ்ச்சி அனைத்திலும், அனைத்தையும் அடையலாம்.
    • ரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகளை கட்டுப்படுத்த ஸ்படிக லிங்கத்திற்கு தனி பெரும் சக்தியே இருக்கிறது.
    • வாழ்வில் உள்ள துன்பங்களை நீக்கி மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ நல்ல அதிர்ஷ்டத்தையும், ஸ்படிகலிங்கம் உங்களுக்கு தருகிறது.
    • ஸ்படிகலிங்கம் மனக்கவலை, அலைச்சல், சோர்வு, மன உறுதியின்மையை நீக்கி மன அமைதியை தருவதாக நம்பப்படுகிறது.
    Crystal Lingam meaning Lord Shiva blessings Positive energy Shiva worship benefits Spadiga Lingam Spadiga Lingam at home Spiritual power ஆன்மீக பலன்கள் சிவ வழிபாடு சிவபெருமான் அருள் நேர்மறை ஆற்றல் வீட்டில் லிங்க வழிபாடு ஸ்படிக லிங்க மகிமை ஸ்படிக லிங்கம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஆடி பெருக்கு: தாலி கயிறு மாற்ற சூப்பர் டைமிங் இதுதான்.. மிஸ் பண்ணிடாதீங்க..!

    August 3, 2026

    ஆடி பெருக்கு.. மஞ்சள் கயிறு மாற்ற ஏற்ற நல்ல நேரம்..!

    August 1, 2026

    ராகு-கேது தோஷம் நீங்க.. நாக பஞ்சமி திருநாளின் ஆன்மீகச் சிறப்புகள்..!

    July 29, 2026

    செவ்வாய், வெள்ளியில் பூஜை பாத்திரங்களை துலக்கலாமா? ஆன்மீகத்தின் தெளிவான விளக்கங்கள்..!

    July 28, 2026

    அதிர்ஷ்டமா?.. துரதிஷ்டமா?.. காக்கை ஒலிகள் உணர்த்தும் மறைமுகச் செய்திகள்..!

    July 25, 2026

    ஆடி ராசி இல்லாத ஒரு மாதமா?.. புதுமண தம்பதிகளை பிரித்து வைக்க இது தான் காரணமாம்..!

    July 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026
    Don't Miss

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது குறித்து கேள்வி எழுப்பியியுள்ள காயத்ரி ரகுராம், காவிரி விவகாரத்தைத் திசைதிருப்பவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.