Close Menu
    What's Hot

    ரந்தம்பூரில் வரலாற்று அரிய காட்சி: புலி, சிறுத்தை, சீட்டா ஒரே இடத்தில் — KP-2 சீட்டா 500 கி.மீ பயணித்து குனோவிலிருந்து வந்தது

    April 21, 2026

    டெல்லியில் 44°C வரை வெப்ப அலை: IMD மஞ்சள் எச்சரிக்கை — ஏப்ரல் 21–25 வரை ‘லூ’ காற்று வீசும்

    April 21, 2026

    அனைத்து சரும பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு ‘சந்தனம்’..!

    April 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மைல்கல்.. கோவையின் பெருமையை பறைசாற்றும் புதிய ‘ஐகானிக்’ சிலை..!
    கோவை

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மைல்கல்.. கோவையின் பெருமையை பறைசாற்றும் புதிய ‘ஐகானிக்’ சிலை..!

    Prime ReporterBy Prime ReporterMarch 14, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    CBE UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை நேரு கல்வி குழுமங்கள் சார்பில் கோவையின் அழகை மேலும் மெருகூட்ட புதிய கோயம்புத்தூரின் சிறப்பு அம்சங்கள் கொண்ட சிலை துவக்க விழா நடைப்பெற்றது.

    கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆகியவை கோவையின் பல முக்கிய பகுதிகளை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அழகு படுத்தி வருகின்றார்கள்.

    கோவையில் உள்ள முக்கிய சந்திப்புகள், குளங்கள் மற்றும் சாலைகள் ஆகியவற்றை தனியார் பங்களிப்புடன் செம்மைப் படுத்தி வருகின்றார்கள். இதன் ஒரு பகுதியாக கோவையில் இன்று கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் இணைந்து கோவை நேரு கல்வி குழுமம் கோயம்புத்தூரின் சிறப்பு அம்சங்கள் கொண்ட சிலையை கோவையின் மையப் பகுதியான நீதிமன்ற நுழைவு வாயில் எதிரில் உள்ள போக்குவரத்து தீவுத்திடலில் இன்று நிறுவியுள்ளது.

    CBE UTv

    இதன் துவக்க விழாவில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர், பவன்குமார் ஜி கிரியப்பனவர், கோவை மாநகர காவல்தறை ஆணையாளர் என். கண்ணன் மற்றும் கோவை, மாநகராட்சி, ஆணையாளர், எம். சிவகுரு பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து கோவை, நேரு கல்வி குழுமங்களின், தலைமை நிர்வாக அதிகாரியும் செயலாளருமான டாக்டர் பி. கிருஷ்ணகுமார் கூறியதாவது :-

    இந்த சிலையானது கோவை மாநகரை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று பெருமைப்படவைத்த முக்கிய நூற்பாலைகள், தொழில் துறைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் ஆகியவற்றை குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த கோயம்புத்தூரின் சிறப்பு அம்சங்கள் கொண்ட சிலையை நாங்கள் கோவையின் பெருமையாக நினைத்து இன்று இங்கு நிறுவி உள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார்.மேலும் விழாவில் நேரு கல்வி குழுமங்களில் இயக்குனர் திரு. அ. முரளிதரன் மற்றும் கல்லூரியின் முதல்வர்கள் பேராசிரியர்கள், சென்னை, பிளாக் ஷிப் மீடியா நிறுவனத்தின் நிர்வாகிகள் திரு. ஆர். மகா பிரபு, திரு. ஆர். சதீஷ்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Coimbatore Iconic Statue Coimbatore Smart City Collector Kranthi Kumar Pati Nehru Group of Institutions Coimbatore கோவை அடையாளச் சிலை கோவை நேரு கல்வி குழுமம் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஸ்மார்ட் சிட்டி கோவை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அண்ணாமலை விமர்சனம்.. திமுக பணப்பட்டுவாடா புகார் குறித்து செந்தில் பாலாஜி சொன்ன பதில்..!

    April 21, 2026

    IAS, IPS கனவா?.. மாணவர்களுக்கு சைலேந்திரபாபு கொடுத்த ஸ்பெஷல் டிப்ஸ்..!

    April 21, 2026

    ஓட்டுக்கு ரூ.5000.. 2000 ரவுடிகள்?.. அம்மன் அர்ச்சுணன் ஆவேசப் பிரச்சாரம்..!

    April 21, 2026

    ஓட்டுக்கு பணம்?.. தேர்தல் ரத்து?.. சுயேச்சை வேட்பாளர் அதிரடி..!

    April 21, 2026

    முகத்திரை கிழியும்.. அண்ணாமலை – வானதி சீனிவாசன் நடத்திய ரோடு ஷோ..!

    April 21, 2026

    திமுக டூ சுயேச்சை.. வருமான வரித்துறை சோதனையில் நடந்தது என்ன?..

    April 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உலகப் பொருளாதாரம் மீண்டும் ஊசலாட்டம்: அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம் நாளை முடிகிறது! இஸ்லாமாபாத்தில் ஜே.டி. வான்ஸ், ஜாரெட் குஷ்னர் அதிரடிப் பேச்சு வார்த்தை

    April 21, 2026

    ஓட்டுக்கு ரூ.5000.. 2000 ரவுடிகள்?.. அம்மன் அர்ச்சுணன் ஆவேசப் பிரச்சாரம்..!

    April 21, 2026

    அண்ணாமலை விமர்சனம்.. திமுக பணப்பட்டுவாடா புகார் குறித்து செந்தில் பாலாஜி சொன்ன பதில்..!

    April 21, 2026

    ஓட்டுக்கு பணம்?.. தேர்தல் ரத்து?.. சுயேச்சை வேட்பாளர் அதிரடி..!

    April 21, 2026

    ரத்தம் வந்தும் சிரித்த முகம்.. விஜய்க்கு ரசிகர்கள் கொடுத்த அடுத்தடுத்த அதிர்ச்சிகள்..!

    April 21, 2026
    Don't Miss

    ரந்தம்பூரில் வரலாற்று அரிய காட்சி: புலி, சிறுத்தை, சீட்டா ஒரே இடத்தில் — KP-2 சீட்டா 500 கி.மீ பயணித்து குனோவிலிருந்து வந்தது

    April 21, 2026

    ராஜஸ்தான் ரந்தம்பூர் தேசியப் பூங்காவில் ஏப்ரல் 20 அன்று புலி, சிறுத்தை, சீட்டா மூன்றும் ஒரே நேரத்தில் காட்சியளித்தன. KP-2 சீட்டா குனோவிலிருந்து 500+ கி.மீ பயணித்து வந்தது.

    டெல்லியில் 44°C வரை வெப்ப அலை: IMD மஞ்சள் எச்சரிக்கை — ஏப்ரல் 21–25 வரை ‘லூ’ காற்று வீசும்

    April 21, 2026

    அனைத்து சரும பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு ‘சந்தனம்’..!

    April 21, 2026

    அறிவை வழங்கும் ஐந்து முக முருகன்: ஓதிமலை திருத்தலத்தின் வரலாற்று அதிசயங்களும், போகர் சித்தரின் ரகசியமும்!

    April 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.