Close Menu
    What's Hot

    ஜூன் 11: கன்னி ராசிக்கு அலைச்சல்.. எச்சரிக்கை தேவைப்படும் ராசிகள் யார் யார்?

    June 11, 2026

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»காதல் தோல்வியா?.. வைரலாகும் அர்ஜுன் தாஸின் இன்ஸ்டா ஸ்டோரி..!
    சினிமா

    காதல் தோல்வியா?.. வைரலாகும் அர்ஜுன் தாஸின் இன்ஸ்டா ஸ்டோரி..!

    Prime ReporterBy Prime ReporterMarch 14, 2026Updated:March 14, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    arjun das UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சினிமாவில் தனது தனித்துவமான குரலாலும் வித்தியாசமான நடிப்பு திறமையாலும், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர்களில் முக்கியமானவர் அர்ஜுன் தாஸ். இவர் கம்பீரமான ஆழமான குரல் மற்றும் வில்லத்தனத்துடன் கூடிய நடிப்பு இவருக்கு தனி அடையாளத்தை சினிமாவில் கொடுத்தது.

    arjun das UTV

    சினிமாவில், ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், அவருக்கு பெரிய அளவில் பெயர் பெற்று தந்த படம் கைதி. இயக்குனர் லோகேஷ் இயக்கிய கைதி படத்தில் அவர் நடித்தார். இந்த கதாபாத்திரமான வில்லன் கதாபாத்திரம் வரவேற்பை அவருக்கு பெற்று தந்தது.

    arjun das UTV

    குறிப்பாக, அவரது குரல் மற்றும் பிரசன்டேஷன் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது என்றே சொல்ல வேண்டும். அவரது, குரலுக்கு மயங்காதவர்களே இல்லை என்று தான் கூற வேண்டும்.

    2012 ஆம் ஆண்டு பெருமான் என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அவருக்கு கைதி, மாஸ்டர், குட்பேட்அக்லி படங்களில் நடித்து மக்களின் கவனத்தை ஈத்தார்.

    arjun das UTV

    பல பெண்களின் கனவு கண்ணனாக வலம் வரும் அர்ஜுன் தாஸ் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், அவர் ஒருவரை மிகவும் காதலித்த பிறகு அவர்கள் உங்கள் இதயத்தை உடைத்து விட்டால் அதிலிருந்து ஒருவர் எப்படி முன்னேற முடியும் என்ற பதிவு போட்டுள்ளார். அந்த பதிவை பார்த்த ரசிகர்கள் காதல் தோல்வியா என நிறைய கமெண்ட் செய்து அவரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    arjun das UTV
    Arjun Das Breakup Rumour Arjun Das Emotional Post Arjun Das Instagram Post Arjun Das Viral Post Kollywood Actor Arjun Das Kollywood celebrity news Tamil Actor Personal Life News அர்ஜுன் தாஸ் இன்ஸ்டா பதிவு அர்ஜுன் தாஸ் காதல் வதந்தி அர்ஜுன் தாஸ் வைரல் பதிவு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026

    அஜித்தின் ‘அந்த’ கண்டிஷன்?.. ‘AK 64’ தள்ளிப்போக இதுதான் காரணமாம்..!

    June 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    பிரபல பாடகி கெனிஷாவுக்கு நீதிமன்றம் செக்.. புதிய வழக்கில் சிக்கிய விவகாரம்..!

    June 6, 2026

    ஜூன் 11: கன்னி ராசிக்கு அலைச்சல்.. எச்சரிக்கை தேவைப்படும் ராசிகள் யார் யார்?

    June 11, 2026

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026
    Don't Miss

    ஜூன் 11: கன்னி ராசிக்கு அலைச்சல்.. எச்சரிக்கை தேவைப்படும் ராசிகள் யார் யார்?

    June 11, 2026

    ஜூன் 11 நல்ல நேரம், ராகு காலம், வைகாசி மாத ஏகாதசி திதி விபரங்கள் மற்றும் 12 ராசிகளுக்கான துல்லியமான தினசரி ராசி பலன்கள்.

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.