Close Menu
    What's Hot

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»அனுஷ்கா ஷெட்டிக்கு டும் டும் டும்.. சைலண்டாக நடக்கும் திருமண ஏற்பாடு..!
    சினிமா

    அனுஷ்கா ஷெட்டிக்கு டும் டும் டும்.. சைலண்டாக நடக்கும் திருமண ஏற்பாடு..!

    Prime ReporterBy Prime ReporterMarch 14, 2026Updated:March 14, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    anushka shetty UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தென்னிந்திய சினிமாவை தனது திறமையாலும், அழகாலும் புரட்டி போட்டவர் நடிகை அனுஷ்கா செட்டி. இவர் மிக குறுகிய காலத்தில் உச்ச நட்சத்திர நடிகையாக வலம் வந்தார். இவர் சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் நடித்து ரசிகர்களிடையே தனக்கென தனி இடத்தை பிடித்தார்.

    anushka shetty UTV

    ரஜினி, விஜய் தொடக்கி நாகர்ஜுனா, பிரபாஸ், அல்லு அர்ஜுன் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். சமீபத்தில் தனது உடல் எடையை குறைக்க கடந்த பல வருடங்களாக சிகிச்சை இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், பல வருடங்களாக படவாய்ப்புகளை இவர் தவிர்த்து வருவதாகவும் கூறப்பட்டது.

    anushka shetty UTV

    தற்போது, மீண்டும் படங்களில் அவர் பிசியாக நடித்து தொடங்கி இருக்கிறார். இதற்கு முன் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா செட்டி காதலில் இருப்பதாக வதந்திகள் வந்திருக்கின்றன. ஆனால் அவர்கள் நட்பாக இருப்பதாக மட்டுமே விளக்கம் கொடுத்தனர்.

    அனுஷ்கா செட்டிக்கு, எப்போது திருமணம் என்றுதான் ரசிகர்கள் நீண்டகாலமாக கேட்டு வருகிறார். இந்நிலையில், அனுஷ்காவிற்கு இந்த வருடம் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    anushka shetty UTV

    அதுவும் பிரபல தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நடக்கப் போகிறதாம், அவரது குடும்பத்தினருக்கு தூரத்து சொந்தம் என்றும், திருமணத்திற்கு இரண்டு குடும்பத்தினரும் தயாராகி வருவதாகவும், செய்திகள் வெளியாகி உள்ளன. இருப்பினும் அனுஷ்கா திருமணம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டால்தான் அது உறுதியாகும்.

    Actress Marriage 2026 Anushka Personal Life Update Anushka Shetty Marriage Anushka Shetty Wedding Rumours Baahubali Actress News Businessman Groom Rumour Tollywood Marriage Buzz அனுஷ்கா ஷெட்டி திருமணம் நடிகை திருமணம் 2026
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அல்லு அர்ஜுனுக்கு வில்லியாகும் ஐஸ்வர்யா லட்சுமி? – ராக்கா பட மிரட்டல் அப்டேட்..!

    August 27, 2026

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026
    Don't Miss

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    செப்டம்பர் 26, 2026 (சனிக்கிழமை) நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள் மற்றும் பலன்கள் பற்றிய முழுமையான விவரங்கள்.

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.